சீனா கம்யூனிச நாடு
சீனா கம்யூனிச நாடு, அங்கு மத உரிமைக்கு அவ்வளவு முன்னுரிமை இல்லை. திபெத்தை புத்தமதத்திற்காகவே மிரட்டி பிடித்த சீனா அம்மதம் எழும்பாமல் பார்த்துகொள்கின்றது ஆனாலும் ஹாங்காங் வழியாக ஊடுருவும் மேல் நாட்டு கிறிஸ்தவ மிஷினரிகள் அங்கு கிறிஸ்தவம் வளர்க்கின்றார்கள், இது சீன அரசுக்கு எரிச்சலை கொடுக்கின்றது இப்பொழுது சீன கிறிஸ்தவ வீடுகளில் இயேசு படத்திற்கு பதிலாக சீன அதிபர் ஷின் பெங்கின் படத்தை வைக்க சீன அரசு நெருக்கடி கொடுக்கிது என செய்திகள் வருகின்றன மக்களை வறுமையிலிருந்து […]