நாம என்னைக்கு சொன்னத செஞ்சோம்?
“நாம என்னைக்கு சொன்னத செஞ்சோம்? காஷ்மீர் 370 சட்டத்த ரத்து செஞ்சோமா இல்ல ராமர் கோவிலைத்தான் கட்டினோமா இல்ல பாகிஸ்தானோட சண்டைக்கு போனோமா? இல்ல பசுமாட்டைத்தான் காப்பாத்திட்டோமா? கருப்பு பணத்தை முழுக்க ஒழிச்சோமா, ஆளுக்கு 15 லட்சம் கொடுத்தோமா? ஒண்ணுமில்ல இப்ப கூட பாருங்க குஜராத் தேர்தலுக்காக ஜிஎஸ்டி குறைச்சிருக்கோம், இனி பார்லிமெண்ட் தேர்தல் வரும்போது இன்னும் குறைப்போம் நாம அப்படித்தான் பில்டிங் ஸ்ட்ராங்கு..பேஸ்மெண்ட் வீக்கு இது தெரியாம நம்மள பார்த்து எல்லோரும் பயபடுறாங்க. So Funny” […]