பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கொடநாடு எஸ்டேட் 2000 ஆயிரம் ஏக்கராம் …

அமெரிக்காவில் மைக்கேல ஜாக்சன் பண்ணை வீடே ஆயிரம் ஏக்கர்தான் கொடநாடு எஸ்டேட் 2000 ஆயிரம் ஏக்கராம் ஜெயலலிதா அம்மா மைக்கேல் ஜாக்சனை விட அதிகமாக ஆடி சம்பாதித்திருக்கின்றது என நம்பிகொள்ள வேண்டியதுதான், எழுப்பியா கேட்க முடியும்? இப்பக்கம் நோக்கினால் அடுத்த அதிர்ச்சி. தினகரன் பண்ணை வீடு 100 ஏக்கர், ஜாஸ் சினிமா ஆயிரம் கோடி, எங்கு நோக்கினாலும் பென்ஸ் கார்கள் இவர்கள் எல்லாம் எங்கு மைக்கேல் ஜாக்சன் போல ஆடினார்கள்? அல்லது எம்.எஸ் சுப்புலட்சுமி போல பாடினார்கள்? […]

தினகரன் பல்கலை கழகம் மீது அப்படி என்ன கடுப்பு?

தினகரன் பல்கலை கழகம் மீது என்ன கடுப்பு என பலர் கேட்கின்றார்கள் கிறிஸ்தவம் என்றால் என்னவென்று தெரியுமா? தெரியாவிட்டால் படியுங்கள் என்னிடம் கேட்கமாட்டீர்கள் அந்தரத்தில் ஆடையின்றி உயிரிவிட்டு மதத்தை தொடக்கினார் இயேசு, அவரின் சீடர்கள் கால்நடையாக நடந்து மதத்தை வளர்த்தனர் இந்நாட்டிற்கு அன்று முறையான கப்பல் இல்லை, வந்தால் திரும்புவோமா என தெரியாது, ஆனால் உடுத்த உடையுடன் வந்து பணியாற்றினர் அந்நாளைய போதகர்கள் அதுவும் இங்கு வந்து தமிழ்படித்து தமிழராய் வேட்டி , தமிழரில் ஒருவராக வாழ்ந்து […]

சசிகலா குடும்பம் தப்புவது சிரமம் என செய்திகள்

இந்த பச்சமண்ணுக்கு இன்று பிறந்தநாளாம் ஆனால் நேற்றே பரிசு கொடுத்துவிட்டார்களாம்.. 1990 95ல் சசிகலா பெரும் வில்லங்கத்தில் மாட்ட காரணமான விஷயம் அந்த வளர்ப்பு மகன் திருமணம் அதில் வந்ததுதான் முதல் சிக்கல், அதனை தொடர்ந்து வழக்கு எல்லாம் வந்து, ஜெயாவும் தன் வளர்ப்பு மகனை போ சனியனே என விரட்டி, வழக்கில் தப்பமுடியாமல் இன்று சசிகலா உள்ளேயும், ஜெயா குற்றவாளியும் ஆனது எல்லோருகும் தெரியும் அந்த வழக்கு நடந்துகொண்டிருக்கும் பொழுது, அதாவது 18 வருடம் இழுக்கும் […]

டிரம்பின் அதிரடிகள் அப்படியே இருக்கின்றன

டிரம்ப் ஒரு வழியாக தன் சுற்றுபயணத்தினை வெற்றிகரமாக வம்புகளுடன் நடத்திகொண்டிருக்கின்றார் தென் கொரியா சென்ற டிரம்ப் வடகொரியா மக்கள் வாழ தகுதி இல்லா நாடு என்றார். அது இப்பொழுது அப்படியா இல்லை இனி அமெரிக்காவோடு போர் நடத்தி அந்நிலையினை எட்டுமா என தெரியவில்லை அநேகமாக வருங்காலத்தில் அது மக்கள் வாழ தகுதியில்லா நாடாகும் என அவர் எச்சரித்ததாகவே விமர்சகர்கள் சொல்கின்றார்கள் வடகொரியாவினை ஒட்டியபடி அமெரிக்க கப்பல்கள் டிரம்ப் பாதுகாப்பிற்காக செல்ல பல்லை கடித்தபடி இருக்கின்றார் வடகொரிய வெள்ளை […]

வாமணன் : நெப்போலியன் வரலாறு : 10

நெப்போலியன் கதை என்ன ஆனது? என ஒரு பயலும் கேட்கவில்லை, ஆனாலும் சொல்வது நம் கடமை நெப்போலியனின் வெற்றியில் ஐரோப்பா அதிர்ந்து கொண்டிருந்தது, மிக அசால்ட்டாக ஸ்பெயின், போர்சுக்கல் தவிர எல்லா நாடுகளையும் அமுக்கியிருந்தான். ஜெர்மன் அப்பொழுது இப்பொழுது போல் அல்ல, பிரஷ்யா என வேறு பெயரில் வேறு வடிவத்தில் இருந்தது ரஷ்யாவும், ஆஸ்திரியாவும் நாம் நண்பர்களாக இருக்கலாம் “இந்த கோட்டை தாண்டி..” என சொல்லிவிட்டு அவனுக்கு அடங்கியே இருந்தன‌ அதாவது மோடிக்கு தமிழக பன்னீர்செல்வமும் பழனிச்சாமியும் […]

விகடன் மறுபடியும் பெரும் சறுக்கலை சந்தித்திருக்கின்றது

இந்த விகடன் மறுபடியும் பெரும் சறுக்கலை சந்தித்திருக்கின்றது ரஷ்ய புரட்சி நூற்றாண்டினையொட்டி தமிழகத்தில் இருக்கும் மார்க்ஸியவாதியான தியாகு என்பவரை பேட்டி கண்டிருக்கின்றார்கள் தியாகு எப்படிபட்டவர் என்பதும், அவர் மரண தண்டனை வரை சென்றுவந்தவர் என்பதும் எல்லோரும் அறிந்தது கவிஞர் தாமரைக்கும் அவருக்குமான சர்ச்சைகள் உலகறிந்தது, இன்னும் அவர் கவிஞருக்கு உருப்படியான தீர்வு கொடுக்கவில்லை மார்க்சிஸம் பற்றி தியாகு பெரிதாக அறிந்திருக்கலாம், மார்க்ஸின் ஒவ்வொரு எழுத்துக்கும் அர்த்தம் புரிந்திரிக்கலாம், லெனினின் ஒவ்வொரு காலடிக்குன் அன்னாரிடம் விளக்கம் இருக்கலாம் ஆனால் […]

அறம் என்றொரு நயன் படம் வந்திருக்கின்றதாம்

இரு நாட்கள் இந்த முகநூல் பக்கம் வரமுடியாது போல, இந்த அறம் என்றொரு நயன் படம் வந்திருக்கின்றதாம் Babu Rao என்பவர் அழிச்சாட்டியம் தாளவில்லை. அடுத்தவன் வீட்டை விற்றாவது தலைவியினை வைத்து படமெடுத்து பழிதீர்க்கலாம் என்றால் அவருக்கும் நலம் இல்லை என்ன செய்யலாம்? ஏதாவது செய்யவேண்டும் இந்த அறம் படத்தில் மோடியினை விமர்சிக்கின்றார்கள், இந்த‌ சுஷ்மா ஸ்வராஜினை , உமா பாரதியியினை விமர்சிக்கும் சாயலில் நயன் பாத்திரம் வடிவமைக்கபட்டிருக்கின்றது. சில இடங்களில் சிறையில் ஒரு பெண் அரசை நோக்கி […]

மானமா? சூடா? யாருக்கு?

ஈழ இணைய தள பத்திரிகை இப்படி சொல்கின்றது, எழுதியிருப்பது ஈழ தமிழர்தான். இப்படி சொல்கின்றது கட்டுரை “இந்தியாவில் மிக முக்கியமாக தமிழகத்தில் தமிழீழம், பிரபாகரன்ஆகிய இரண்டு பெயர்களும் நீர்த்துப்போக மிக முக்கியமானவர்கள் திருமுருகன் காந்தி மற்றும் சீமான் ஆகியோர் இவர்கள் இருவருமே டெல்லி மத்திய அரசினால் இவர்கள் எதற்கு பயன்பட போகின்றார்கள் என தெரியாமலே உருவாக்கபட்ட பரிதாபங்கள் பிரபாகரன் பெயரை சொன்னால் தமிழகத்தில் நாயினும் கீழாக விரட்டியடிக்கபடுவார்கள் என உலகிற்கு சொல்ல சீமான் உருவாக்கபட்டார், அது நடந்தும் […]

பிராமணயிச வாரிசாக மோடியும் அமித்ஷாவும் …

பிராமணயிச வாரிசாக மோடியும் அமித்ஷாவும் வந்துவிட்டார்களாம் சரி , அதனால் பெரியார் கொள்கையினை அவசரமாக தூசுதட்ட வேண்டுமாம் நல்லது பிராமணயிச வாரிசு வந்துகொண்டே இருக்குமென்றால், இங்கு பெரியார் கொள்கைகளுக்கும் சரியான வாரிசு வரவேண்டும் அல்லவா? அப்பொழுதுதான் சமநிலை கிடைக்கும் இங்கு பெரியாரின் உண்மையான வாரிசு அதாவது அவர் கொள்கைக்கான வாரிசு என யாரை சொல்வீர்கள்? வீரமணியா? சசிகலவா?பன்னீர் செல்வம் பழனிச்சாமியா அல்லது முக ஸ்டாலினா, கமலஹாசனா? சொல்ல முடியுமா? உலகம் சிரிக்காதா? ஆக பெரியார் கொள்கைகளுக்கு மிக […]

சசிகலா குவித்த சொத்துக்களை மீட்கின்றார்களாம்

இந்த ரைடில் நடக்கும் விஷயம் என்ன? சசிகலா குவித்த சொத்துக்களை மீட்கின்றார்களாம் சசிகலா யார் மூலமாக குவித்தார்? சாட்சாத் ஜெயலலிதா மூலமாக, எதற்காக நிச்சயம் ஜெயலலிதா முதல்வராக வேண்டும் என்பதற்காக‌ ஜெயா மறைந்து 1 வருடம்தான் ஆகின்றது, ஒரு வருடத்திற்குள்ளா இவ்வளவு சொத்துக்கள் வந்தன? ஆக இவை எல்லாம் ஜெயாவின் கண்ணசைவில் குவிக்கபட்ட சொத்துக்கள், இல்லாவிட்டால் இவ்வளவு பணங்களை ரகசியமாக குவிக்க அவசியமே இல்லை. அப்படி குவிக்கபட்ட சொத்துக்களில் கொஞ்சம் சசிகலா குடும்பத்திற்கு சென்றிருக்கலாம் நெல்லுக்கு பாய்ந்தது […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications