விசித்திரமான தமிழகம் இது
இந்த ரைடில் சிக்கியிருக்க வேண்டிய இடம் வைகுண்டராஜனின் ராஜங்க பகுதிகள் மணல் ஆறுமுகச்சாமி எந்த அளவு அதிமுகவிற்கு நெருக்கமானவரோ அதனை விட பலமடங்கு நெருக்கமாக இருந்தவர் அண்ணாச்சி ஜெயாடிவியின் பங்குதாரர் என சகல சக்தியும் நிரம்பிய ஜெயலலிதாவாலே அறிவிக்கபட்டவர் அப்படிபட்ட அண்ணாச்சியினை விட்டுவிட்டு இப்பொழுது மற்ற எல்லா முன்னாள் அதிமுக நிதிமூலங்களையும் பிடிக்கின்றார்கள் தாதுமணல் தொழில் தொடர்ந்திருந்தால் அண்ணாச்சியும் இப்பொழுது பட்டாபட்டி டவுசரோடு அமரவைக்கபட்டிருக்கலாம் ஆனால் தொழில்முடக்கம் என்பதால் அங்கு ரெய்டு இல்லை, பழைய வேகத்தில் தொழில் […]