“சவுதி பத்தி சொன்னா அது பாதிக்கும்ணே”
“அண்ணே சவுதி அவன் நாடு, அவர்கள் சட்டம் அதை பற்றி நாம் பேச கூடாது அப்படியா ஆமாண்ணே அவனுக நாட்டுல அவனுக என்னமும் பண்ணட்டும் சரி, இந்த ரொஹிங்கியா விவகாரத்துல ஏன் குதிச்சீங்க? அது .. ஹிஹிஹி அத எப்படி பொறுக்க முடியும்ணேன் இஸ்ரேல் ஒழிக, தனி பாலஸ்தீனம் எல்லாம் ஏன் கேக்குறீங்க? அவன் நாடு எப்படியும் போகட்டும்ணு விட்டுறவேண்டியதான? அது எப்படிண்ணே அது பாவம்ணே, அநியாயம்ணே இந்த டிரம்ப் சில நாட்டு மக்கள் வரகூடாதுன்னு சொல்றதுக்கு […]