பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தீபாவளிக்கு மெகந்தி பூசிய மாணவிகள் மீது நடவடிக்கை : திருச்சியில் பரபரப்பு

தீபாவளிக்கு மெகந்தி பூசிய மாணவிகள் மீது நடவடிக்கை : திருச்சியில் பரபரப்பு அதாவது அது கிறிஸ்தவ பள்ளியாம். எல்லா மத மாணவர்களும் படிக்கின்றார்களாம். இந்து மாணவிகள் தீபாவளிக்காக மெகந்தி வைத்துவிட்டு மறுநாள் பள்ளிக்கு சென்றதில் பள்ளியின் கட்டுபாடு நொறுங்கிவிட்டதாம் இது மாணவர்களை தண்டிக்கும் அளவிற்கு சென்று, பின் பெற்றோர்கள் எல்லாம் வந்து விஷயம் பெரிதாகிவிட்டது. இது மிக மிக வன்மையாக கண்டிக்கதக்க விஷயம் அரசுக்கு மக்கள் கட்டும் வரியில்தான் இந்த பள்ளிகளுக்கு அரசு சம்பளம் கொடுக்கின்றது, எந்த […]

ஏம்பா கோபிநாத், இந்த ஜெயா மரணம் இயற்கையானதா? செயற்கையானதா?

ஏம்பா கோபிநாத் இந்த ஜெயா மரணம் இயற்கையானதா? செயற்கையானதா? இரட்டை இலையினை பழனிச்சாமி வெல்வாரா? தினகரன் வெல்வாரா? சசிகலா வெளிவரும்பொழுது கட்சி இருக்குமா? இருக்காதா? அறிவில் சிறந்தவர் பழனிச்சாமியா? இல்லை பன்னீர் செல்வமா? டெங்கி ஒழிப்பில் முன்னால் நிற்பது மத்திய அரசா? மாநில அரசா? ஸ்டாலினின் அரசியல் திமுகவிற்கு சாதகமா பாதகமா? அன்புமணி அறிக்கைகளை அரசு கண்டு கொள்கின்றதா இலையா? தமிழக காங்கிரஸ் தலைவராக குஷ்பூவினை நியமித்தால் கட்சி வளருமா இல்லை சரியுமா? இப்படி எத்தனையோ தலைப்புகள் […]

மிஸ்டர் ரஜினிகாந்த் ஒரு கதை உண்டு

மெர்சல் படத்திலே இவ்வளவு அரசியல் கருத்து இருந்தால், ரஜினியின் காலா படத்தில் எவ்வளவு இருக்கும்?, நிறைய இருக்கின்றது : பா.ரஞ்சித் ஆக ஒரு தயாரிப்பாளன் தெருவுக்கு வருவதோ அல்லது சாக போவதோ நிச்சயம் மிஸ்டர் ரஜினிகாந்த் ஒரு கதை உண்டு போன் அடிக்கும்பொழுது போன் என நினைத்து அயர்ண்பாக்ஸால் காதை சுட்டுகொள்வான் ஒருவன், காது வெந்திருக்கும். டாக்டரிடம் ஓடி சென்று விவரத்தை சொல்வான் டாக்டர் கேட்பார், இன்னொரு காது எப்படி? அவன் சொல்வான், அந்த யழவு போன் […]

“நாடு சரியான பாதையில் பயணிக்கிறது’ : குஜராத்தில் மோடி பெருமிதம்

’சீர்திருத்த நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் சரியான பாதையில் பயணிக்கிறது’ – குஜராத்தில் மோடி பெருமிதம் இவர்தான் சமீபத்தில் நாட்டின் பொருளாதாரம் சரிகின்றது, அதனை சரி செய்ய குழு அமைக்கபடுகின்றது என அறிவித்தார் குஜராத்தில் நாட்டின் பொருளாதாரம் அமோகம் என்கின்றார் ஆக டெல்லியில் ஒரு மோடி, குஜராத்தில் ஒரு மோடி என பல மோடிகள் இருக்கின்றார்கள்.

இரட்டை இலை சின்னம் யாருக்கு?

இரட்டை இலை சின்னம் யாருக்கு? தேர்தல் கமிஷன் இன்று இறுதி விசாரணை யாருக்கும் கொடுக்க வேண்டாம் , அதனை அப்படியே குழி தோண்டி புதையுங்கள் அதனை யாரிடம் கொடுத்தாலும், ஏன் ஐ.எஸ் பயங்கரவாதிகளிடம் கொடுத்தாலும் தலைவன்(?) கொடுத்த சின்னம் என வோட்டுபோட ஏராளமானோர் தமிழகத்தில் உண்டு, அவர்களை திருத்தவும் முடியாது, கொல்லவும் முடியாது அதனால் தமிழகம் உருப்பட, அந்த சின்னத்தை கொல்வது ஒன்றும் பாவமல்ல..

26ம் தேதி தாஜ்மஹாலுக்கு செல்கின்றார் யோகி ஆதித்யநாத்

26ம் தேதி தாஜ்மஹாலுக்கு செல்கின்றார் யோகி ஆதித்யநாத், 500 பேருடன் தூய்மை பணிகளை மேற்கொள்கிறார். இது நாடகமோ இல்லை பரிகாரமோ ஆனால் வாழ்த்தபட வேண்டிய விஷயம் தாஜ்மகாலை தாங்கள் வெறுக்கவில்லை, மாறாக நேசிக்கின்றோம் என இக்காரியத்தில் இறங்கும் யோகிக்கு வாழ்த்துக்கள். இப்படி அன்றே பாபர் மசூதியிலும் நல்ல காரியத்தில் இறங்கி இருந்தால் நாட்டில் அப்பெரும் களங்கம் நிகழ்ந்திருக்காது. எல்லா விஷயங்களுக்கும் சேர்த்து தாஜ்மகாலை நன்றாக சுத்தபடுத்துங்கள் யோகி, அதில் தாஜ்மகால் அழுக்கு மட்டுமல்ல, எல்லா துவேஷ‌ அழுக்கும் […]

மெர்சல் குழுவிற்கு ரஜினி பாராட்டு

முக்கியமான விஷயம் பற்றி பேசியிருக்கின்றார்கள், மெர்சல் குழுவிற்கு ரஜினி பாராட்டு அப்படித்தான் ராசா, நம்ம படத்தில் ஒரு வார்த்தையும் பேசிவிட கூடாது, எவனாவது அவன் படத்தில் பேசுவான் பாராட்ட வேண்டும் சில படங்களில் பன்ஞ் டயாலாக் பேசிவிட்டு, குசேலன் படத்தில் அது ஏதோ ஒரு வசனகர்த்தா எழுதியது, எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என சொன்னவர்தான் ரஜினி அப்படி இனி எப்பொழுது வேண்டுமானாலும் அடுத்த பல்டி அடிப்பார், மெர்சல் குழு இவரின் பாராட்டை ஏற்றுகொள்ளாமல் பெண்டிங்கில் வைப்பது நலம். […]

தமிழ்பெண்கள் அழகா… மலையாள பெண்கள் அழகா

“தமிழ்பெண்கள் அழகா… மலையாள பெண்கள் அழகா” என விஜய்டிவியில் நடக்க இருந்த நீயா நானா நிகழ்ச்சி பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக நிறுத்தபட்டது இது என்ன கொடுமை? அந்த சுந்தர தெலுங்கு பெண்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்? அவர்களை ஏன் சேர்க்கவில்லை ஜெயபிரதா, சில்க், அனுஷ்கா, பிந்து என எத்தனை பெண்கள் அங்கிருந்து வந்தார்கள் ஏன் அந்த டிடி கூட தெலுங்குபெண் என்கின்றார்கள், ஒருவேளை அது அழகு அல்ல என விஜய் டிவிக்கே தெரிந்திருக்கலாம் தெலுங்கு பெண்கள்தான் […]

ஸ்பெயினின் கட்டலோனியா விவகாரம்

உலகெல்லாம் எல்லா நாடுகளிலும் பிரிவினை கோஷம் உண்டு, எந்த நாடும் தன் நாடு பிரிய அனுமதிக்காது. ஒரு நாடு உருவாக பல காரணிகள் அவசியம், உள்நாட்டு சூழல், சர்வதேச நிலவரம் , உலக நாடுகள் ஆதரவு என ஏராளமான விஷயங்கள் உண்டு நாடுகளும் தந்திரமானவை, அவற்றில் தனிநாடு கேட்கும் இனங்களும் விவேகமான நடவடிக்கை எடுத்தாலன்றி இலக்கினை அடைய முடியாது அப்படி பல நாடுகள் தங்கள் நாட்டில் பிரிவினை பேசுபவர்களுக்காக சில தன்னாட்சி உரிமைகளை வழங்கும் இது உங்கள் […]

எச் ராஜா.. அன்புமணி… தமிழிசை…. ஸ்மூலி…..

இந்த எச்.ராசாவிற்கு மோடி ஆட்சிக்கு வந்ததும் உற்சாகம் தாளவில்லை, அதுவும் கலைஞரும் ஜெயாவும் இல்லா நிலையில் தானே தமிழக முதல்வர் போலவும், தமிழகத்தை காக்கும் பொறுப்பு தான் ஒருவனுக்கே இருப்பதாகவும் நினைத்து கொண்டார் யாரையாவது வம்புக்கு இழுப்பது, யார் மீதாவது கல் வீசி சிரிப்பது என உற்சாகமாக சென்று கொண்டிருந்தது அவரின் தற்போதைய வாழ்வு அப்படி சில இடங்களில் கல்வீசிய அவரை, விஷ வண்டு கூட்டில் கல் எறிந்து சிக்கலில் சிக்க வைத்திருக்கின்றார் தமிழிசை இனி எச்.ராசாவிற்கு […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications