ரஜினி என்ன சாதிபார்த்தா வாய்ப்பு கொடுத்தார்?
எங்கு போனாலும் இங்கு சாதி கூட வரும், அது என்னை கூட கொல்லும் : பா.ரஞ்சித் ஏம்பா ரஞ்சித், எல்லா சாதியும் நடந்த சென்னை சாலையில்தான் நீரும் நடந்தீர், எல்லா சாதியும் சென்ற பேருந்தில்தான் நீரும் சென்றீர். எல்லா சாதியும் பொருள் வாங்கும் கடையில்தான் நீரும் வாங்கினீர், எல்லா சாதியும் புத்தகம் வாங்கும் கடையில்தான் நீரும் அம்பேத்கர் புத்தகம் எல்லாம் வாங்கினீர். எல்லா சாதியும் படித்த கல்லூரியில்தான் நீரும் படித்தீர், இப்பொழுது எல்லா சாதியும் இயங்கும் சினிமாவில்தான் […]