பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

வாமணன் : நெப்போலியன் வரலாறு : 03

டூலான் நகரை மீட்க செல்லும் முன் மிக அழகான திட்டம் தயாரித்திருந்தான் நெப்போலியன் அதவாது அந்த ஆங்கிலபடை, ஸ்பானிஷ் படை வந்திருப்பது பிரான்சினை ஆக்கிரமிக்க, குழப்பமான இந்த காலகட்டத்தில் அவர்கள் நாட்டை பிடிக்க வருகின்றார்கள். அவர்களை ஓட அடிக்காவிட்டால் அது ஆபத்து. அதே நேரம் சண்டை நடக்கும் பொழுது அவர்கள் உட்புகுந்துவிடவும் கூடாது, யுத்தம் திசைமாறும் கிட்டதட்ட இலங்கை திரிகோணமலை துறைமுகம் போன்ற அமைப்புள்ள இடம் அது. மூன்றுபக்கம் நிலம் ஒரு பக்கம் கடல் என்ற அமைப்பு. […]

நான் சேரிக்காரன், தலித் போராளி என முழங்கும் ரஞ்சித்தை

நான் சேரிக்காரன், தலித் போராளி என முழங்கும் ரஞ்சித்தை, “சேரி பிஹேவியர்” என பகிரங்கமாக சொன்ன காயத்திரி எதிர்ப்பில் காணவே இல்லை. அதனை கண்டுகொள்ளாமல், அமீரின் மைக்கை பிடித்து “நான் சேரிக்காரன், நீ என்ன தமிழன்” என பொங்கினாராம் அதாவது சினிமாவில் இருக்கும் உயர்சாதிகாரர்களை, அவர்கள் என்ன சொன்னாலும் அவர் எதிர்க்கவே மாட்டார் போலிருக்கின்றது, அதனால் பிராமண சினிமாகாரி “சேரி பிஹேவியர்” என காரி துப்பினாலும் அன்னார் கண்டுகொள்ளமாட்டார். கண்டுகொண்டால் எப்படி சினிமாவில் நீடிப்பது? மற்றபடி அவர் […]

கோவை சோமலூர் பஸ்நிலையம் சரிந்து பலரை கொன்றிருக்கின்றது

நிலநடுக்கம் இல்லை, பெரும் மழையுமில்லை ஆனால் கோவை சோமலூர் பஸ்நிலையம் சரிந்து பலரை கொன்றிருக்கின்றது இதுதான் பொறுப்பற்ற கொலை என்பது, பெரும் ஊழலில் தரமில்லா கட்டடத்தை கட்டியிருக்கின்றார்கள், அது பலரை கொன்றிருக்கின்றது. உள்ளாட்சி அமைப்புக்களுக்கு பலர் போட்டியிடுவதும், பல கொலைகள் நடக்குமளவிற்கு அது தீவிர வெறியில் இருப்பதன் காரணம் இம்மாதிரி கட்டங்கள்தான் ஆளாளுக்கு சுருட்டிய பணம் போக மீதியில் கட்டினால் இப்படித்தான் இருக்கும், கட்டடம் கட்டுவார்களே தவிர அதன் தரம் என்ன? ஒதுக்கிய பணம் முழுமையாக செலவளிக்கபட்டிருக்கின்றதா […]

எண்டம்மையேட ஜிமிக்கி கம்மல்….

https://youtu.be/Och5LmLGQjI ஓணம் வந்தாலும் வந்தது, எங்கு திரும்பினாலும் இந்த “ஜிமிக்கி கம்மல்” பாடல் இம்சை. ஒருவகை கேரள கானா பாடல்தான் இது, “எங்கம்மா ஜிமிக்கி கம்மலை எங்கப்பன் வித்துட்டான், எங்கப்பன் குவார்ட்டர் பாட்டிலை என் அம்மா குடித்துவிட்டாள்” என தமிழில் வரிகள் வரும். பாடல் யாருக்கு வேண்டும்? கேரள பாரம்பரிய இசையினை மேம்படுத்தி மெட்டு போட்டிருக்க்கின்றார்கள் பிய்த்துவிட்டது ஏதோ மோகன்லால் படத்து பாடலாம், ஒரிஜினலை விட அதனை ஆடிய மாணவிகளின் ஓண பண்டிகை ஆட்டம் பிய்த்துகொண்டு ஹிட் […]

செப்டம்பர் 11 2001

2001 செப்டம்பர் 11 வழக்கம்போலத்தான் அமெரிக்காவில் விடிந்தது, அந்த 19 பேரும் காலை எழுந்து குளித்து பிரார்த்தித்து, டை எல்லாம் கட்டி ஏதோ பன்னாட்டு நிர்வாக கூட்டத்திற்கு செல்வது போலத்தான் சென்றார்கள், தமிழக பஸ்டாண்ட் மினிபஸ் போல அடிக்கடி பறக்கும் அமெரிக்க விமானங்களில் ஏறிகொண்டார்கள், காலை 8.30 மணிக்கு 4 விமானங்களில் குளறுபடி ஆரம்பித்தது, விமான நிலைய கட்டுபாட்டு அறையுடன் தகவல் அறுந்தது, திடீரென் 9 மணிவாக்கில் உலக வர்த்தக மைய கட்டத்தின் உச்சியில் தீ எழும்பியது […]

நலம்கெட புழுதியில் எறியபட்டவர்

நலம்கெட புழுதியில் எறியபட்டவர் செப்டம்பர் மாதத்தில் இஸ்ரேலியருக்கு பெரும் துக்கம் உண்டு, முனிச் நகரத்தில் நடைபெற்ற துயரமது. அமெரிக்கர்களுக்கு பெரும் அடியாக அமைந்த இரட்டை கோபுரத்தினை எண்ணி அவர்களும் அழுவார்கள். நெல்லை சீமையின் அறிவுசுடர் பாரதியை நினைத்து தமிழறிந்த,அறிவறிந்த தமிழரும் அழுவார்கள். மகாகவி சுப்பிரமணிய பாரதி ஒரு பிறவி ஞானி, பாட்டுகொரு தலைமகன் என பட்டம் பெறமட்டுமே  பிறந்தவர், தென் தமிழகத்தின் பெருமையான‌ அடையாளம், நிச்சயமாக சொல்லலாம் அறிவுசூரியன். ஆனால் வாழும்பொழுது ஒருவனை ஓடஓட விரட்டி, செத்த […]

புளோரிடா அரசு என்ன பழனிச்சாமி அரசா?

எடப்பாடி அரசினை மிரட்டும் டெல்லி போல அமெரிக்காவினை மிரட்டிகொண்டிருக்கின்றது இர்மா சூறாவளி. சில ரெய்டுகளை நடத்தி , அதிமுகவினை மிரட்டி வைத்திருப்பது போல ஏற்கனவே கரீபியன் தீவுகளில் வெறியாட்டம் ஆடிவிட்டு அது அமெரிக்கா பக்கம் நகர்கின்றது. புளோரிடா அரசு என்ன பழனிச்சாமி அரசா? அது மிக முன்னெச்செரிக்கையாக ஏராளமான மக்களை இடம் கடத்திவிட்டது, இன்னும் ஏராளமான மக்களுக்கு கடும் முன் தயாரிப்புகளை செய்திருக்கின்றது திக் திக் என நகர்கின்றது அவர்கள் நிமிடங்கள் உலகில் எத்தனையோ நாடுகளில் அரசியல் […]

திமுக என்பது பூனை கருப்பா? இல்லை வெள்ளையா?

கொல்லைபுற வழியாக ஆட்சிக்கு வருவதை திமுக எப்போதும் விரும்பாது: மு.க.ஸ்டாலின் கொல்லைபுறமாக வராதே தவிர, முன்பு டெல்லியோடு சேர்ந்து எல்லைபுறமாக வந்த வரலாறுகள் உண்டு. திமுக என்பது பூனை கருப்பா? இல்லை வெள்ளையா? என கவலைபடும் கட்சி அல்ல, எப்படியும் எலியினை பிடித்தால் போதும் என திட்டமிடும் கட்சி. அதனை விட மகா முக்கிய தந்திரம், கூட்டணி என ஒரு படையினை உருவாக்கி வெற்றிபெற்றபின் அவர்களை கொல்லைபுறமாக விரட்டி அடிப்பது என பல திட்டங்கள் உண்டு. இவர் […]

திமுக கூட்டியதை விட பெரிய கூட்டத்தை பாஜக கூட்டியுள்ளது: தமிழிசை செளந்தர்ராஜன் பேட்டி

பாவம் அந்த அம்மணிதான் அப்பாவி, அவர் போக்கில் கல்லோடும் கடலோடும் கூட பேசிகொண்டிருப்பார். கூட இருப்பவர்களாவது இந்த‌ சேர்களுக்கு எல்லாம் வோட்டளிக்கும் உரிமை இல்லை என எடுத்து செல்ல கூடாதா?   திமுக கூட்டியதை விட பெரிய கூட்டத்தை பாஜக கூட்டியுள்ளது: தமிழிசை செளந்தர்ராஜன் பேட்டி அதானே, குஜராத்திலே சீன ஷாங்காயினையும், அமெரிக்க நியூயார்க்கினை போட்டோ ஷாப் மூலம் காட்டிய உங்களுக்கு திருச்சி கூட்டத்தை திருத்துவதா சிரமம்? ஆனாலும் வடிவேலு இல்லாத குறையினை கன கச்சிதமாக நிரப்பிகொண்டிருக்கின்றார் […]

“துன்” எனும் மிகபெரும் விருதினை பெறும் தமிழரான சாமிவேலு

மலேசிய அரசியல் பிரமுகரும், இந்தியாவிற்கு சிறப்பு தூதருமான ச.சாமிவேலுவுக்கு துன் விருது வழங்கபடுகின்றது. நமது நாட்டில் பாரத ரத்னா விருது போல மலேசிய அதி உச்ச விருது “துன்”. மலேசிய காமராஜர் என மக்களால் அழைக்கபட்ட சம்பந்தன் போன்ற தமிழர்கள் அடைந்த அந்த உச்ச விருதினை, சாமிவேலும் பெறுகின்றார். யாருக்கு என்ன மரியாதை செய்யவேண்டுமோ அதனை மலேசிய அரசு மிக கவனமாக செய்கின்றது. அதில் இனபேதம் எல்லாம் இல்லவே இல்லை. “கபாலி” எனும் படத்தில் ஏதோ தமிழர்களை […]