சின்னம்மா, நீங்கள் இனி விரைவில் வெளிவர வாய்பில்லை….
அப்பொழுதே எழுந்த சந்தேகம் தான், அக்காலத்திலே வந்த முணகல்தான். அரசியலில் தன் எதிரிகளையும் அவர்களின் பிண்ணணி தூண்களையும் நொறுக்கிபோடுவதில் கைதேர்ந்தவர் கலைஞர், காமராஜருக்கு உதவிய சிலர் பின்னாளில் பட்டபாடு கொஞ்சமல்ல அப்படிபட்ட துடிப்புமிக்க கலைஞர் நடராஜன் கும்பலை மட்டும் விட்டு வைத்திருப்பதேன்? அவர் நினைத்திருந்தால் என்றோ இவர்களை முடக்கியிருக்கலாமே என்ற கேள்விகள் எழுந்தன கலைஞர் அரசியலில் ராஜதந்திரி, ஆனானபட்ட இந்திரா தஞ்சாவூருக்கு போட்டியிட வந்ததை, அதுவும் எம்ஜிஆர் முதல்வராக இருந்தபொழுது வந்ததையே எப்படியோ தடுத்துவிட்ட சாகசகாரர். அதாவது […]