பேரரிவாளனை பற்றி பேச தொடங்கினால்…
இந்த பேரரிவாளனை பற்றி பேச தொடங்கினால் அவரை ஏன் விசாரிக்கவில்லை, இவரை ஏன் விசாரிக்கவில்லை என தொடங்கி சோனியாவினை ஏன் விசாரிக்கவில்லை என கேட்கின்றார்கள். ராஜிவ் கொலையினை வகுத்தது நிச்சயம் வெளிநாட்டு மூளை, பிரபாகரனுக்கு கொல்ல தெரியுமே தவிர வழக்குகளை எப்படி சிக்கலில் விடவேண்டும் எனும் மூளை எல்லாம் சுத்தமாக கிடையாது காரணம் இலங்கையில் அவர் மீது அப்படிபட்ட விசாரணை எல்லாம் வரவே இல்லை, கொல்வது அவர் என தெரிவதால் எல்லோரும் அவன் அப்படித்தான் என சொல்லிவிட்டு […]