குஷ்புவே நமஹ ! : 7
குஷ்பு ஏன் திமுக வில் இணைந்தார்? சிக்கலான வழக்குகளை சந்தித்து மீண்ட ஒரே தமிழ்திரை நட்சத்திரம் இன்றுவரை குஷ்பூ ஒருவர்தான்.. தமிழகத்தை பல கண்கள் கவனித்துகொண்டே இருக்கும், யாராவது சீர்த்திருத்த கருத்தோ அல்லது கடவுள் நம்பிக்கை இல்லா கருத்தையோ பேசிகொண்டு மக்கள் அபிமானத்தை பெற்றும் இருந்தால் அக்கண்கள் குறிவைக்கும். அவர்களை ஏதாவது ஒரு விதத்தில் சிக்கவைத்து கதறவைத்து அவர்களை பொதுவாழ்க்கையிலிருந்தே அப்புறபடுத்தி அடையாளமில்லால் ஆக்கும் கொடூர கண்கள் அவை. அவர்கள் யார்? என்ன செய்கின்றார்கள் என தெரியாது. […]