பலியாகும் குழந்தைகள்…
கும்பகோணம் பள்ளி எரிந்து குழந்தைகள் பலியான வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் விடுதலை ஆம் உண்மை குற்றவாளிகள் இரண்டு பேர். அவர்களை தண்டிக்க முடியாமல் நீதிமன்றம் கையினை பிசைகின்றது. ஒன்று பாழாய்போன தேசத்தில் பிறந்த அந்த குழந்தைகள். அடுத்து அந்த பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பிய அந்த பெற்றோர். இதில் குழந்தைகள் இல்லை அதனால் அந்த பெற்றோரை பிடித்து நீதிமன்றம் தண்டித்திருக்க வேண்டும். ஆனால் பெருந்தன்மையாக விட்டுவிட்டது எப்படி இப்படி குற்றவாளிகள் தப்பிக்கலாம்? நீதிதுறையினை நிச்சயம் மறுசீரமைப்பு செய்து அந்த […]