பெரும்போரின் களப்பலி : 02
ஏற்கனவே உலகம் அமெரிக்காவை காரி துப்பிகொண்டிருந்த நேரம், அதுமன்றி இவர் குறிப்பிடும் நாடுள் உலக சண்டையிலே இல்லை, அமைதியாக சொன்னார். பேர்ல் ஹார்பர் தாக்குதல் மட்டுமல்ல, ஜப்பானின் மீதான அமெரிக்க கோபத்திற்கு பெரும் காரணம் கார், டிவி, வாட்ச் உட்பட எல்லா தயாரிப்புகளையும் மிக குறைந்த விலையில் கொடுத்துகொண்டிருந்தது ஜப்பான், அதுதான் அவர்களின் கோபத்தை மிக சீண்டிய விஷயம் நிச்சயமாக அந்த குண்டு பொருளாதார அணுகுண்டேதான், மறுக்க முடியாது. அதன் பின்புதான் ஜப்பானிய பொருளாதாரமும் ராணுவமும் அமெரிக்க […]