பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இலங்கையில் இஸ்லாமியர் நிலை என்ன?

புலிகளை ஆதரித்து சில இஸ்லாமிய நண்பர்களும் சொல்வதுதான் விசித்திரம், பழனிபாபா அப்படி சொன்னார் பக்கத்துவீட்டு வாபா இப்படி சொன்னார் என அழிச்சாட்டியம் தாங்கவில்லை. பழனிபாபா நல்ல இஸ்லாமியானா என்பது விஷயம் அல்ல, மாறாக அவர் இந்திய தேசியத்திற்கு எதிரானவர் என்பது மட்டும் உண்மை. இலங்கையில் இஸ்லாமியர் நிலை என்ன? அவர்கள் மூர்ஸ் என அழைக்கபடும் இனம், தமிழ் பேசும் இஸ்லாமியர். தமிழ் பேசிவிட்டால் மட்டும் போதாது, இனம் என்பது வேறு வகை என்பது ஈழத்தவர் கொள்கை. சிங்களருக்கு […]

டி.ஐ.ஜி ரூபா மீது வழக்கு தொடரப்படும் : டி.டி.வி.தினகரன்

டி.ஐ.ஜி ரூபா மீது வழக்கு தொடரப்படும்: பெங்களூருவில் டி.டி.வி.தினகரன் பேட்டி அப்படியே அந்த நீதிபதி குன்ஹா மீதும், டெல்லி நீதிபதிகள் மீதும் வழக்கு தொடுக்கும் எண்ணம் இருக்கின்றதா அய்யா? இப்பொழுதுதான் சிறை சென்று வந்தார், இன்னும் சில வழக்கில் சிறைசெல்லும் வாய்ப்பும் உண்டு, இதில் ரூபா மீது வழக்காம்? பெங்களூரில் சசிகலாவினை சிறையில் சந்தித்தபின்னர் தான் இப்படி எல்லாம் பேசுகின்றார் என்ன நடந்திருக்கும்? சின்னம்மா ஜெயா சமாதி மீது அடித்த சத்திய சபதம் நினைவுக்கு வருகின்றது, என்னா […]

இந்த பிக்பாஸ் எனும் பைத்தியகாரர்களின் வீடு

சந்தேகமே இல்லை, இது பிக்பாஸ் வீடு இல்லை மாறாக பாண்டிமடம் என்பதில் அவர்களே உறுதியாகிவிட்டார்கள். இல்லாவிட்டால் எல்லாம் மிக சரியாக சேது படத்து பச்சை ஆடை உடுத்தி காட்சியளிக்கின்றன, விலங்கு மட்டும் இல்லை. சிநேகனுக்கும், காயத்திருக்கும் பச்சை ஆடை அட்டகாசமான பொருத்தம்ச மசாஜ் பார்லரில் வேலை செய்த அனுபவம் ஜூலியின் மசாஜில் அழகாக தெரிகின்றது, சும்மா சொல்ல கூடாது தாய்லாந்து அழகிகளின் கைகூட அப்படி விளையாடாது ஆக ஒரு மசாஜ் கேர்ளை போராளி என சமூகம் நம்பியிருக்கின்றது, […]

ஆடிபெருக்கு என்பது இன்று பட்டுபோன மரத்தின் கிளை

அந்த கால காவேரி அப்படி இருந்திருக்கின்றது, அதன் மீதோ அதன் துணையாறுகள் மீதோ ஒரு அணையுமில்லை. மொத்தமும் சேர்ந்து காவேரி டெல்டாவிற்கு ஓடி வந்திருக்கின்றது இந்த ஆடிமாதம் கன்னியாகுமரி பக்கம் சாரல் கொட்டும் காலம், குற்றாலத்திலும் இந்த காலம் ரம்மியமானது காவேரி டெல்டா பகுதிக்கு இந்த ஆடிமாதத்தில்தான் புதுவெள்ளம் வரும், காவேரியினை தாயாகவே வழிபட்டவர்கள் தமிழர்கள். சிலப்பதிகாரம் முதல் அதற்கு ஏராள சான்று உண்டு அப்படி பொங்கி வந்த காவேரியினை, தங்களை வாழவைக்க வந்த காவேரியினை தாயாக […]

ரஷ்யா 400 எனும் ஏவுகனை தடுப்பினை வைத்திருக்கின்றது

மேல் நாடுகளில் காலபந்துதான் பிரபல விளையாட்டு, மிக பெரும் பணம் புரளும் இடம் அது, ஐரோப்பாவில் ஏகபட்ட கிளப்கள் உண்டு நமது ஊர் ஐபில் போல எல்லா நாட்டு வீரர்களும் எல்லா கிளப்பிலும் இருப்பார்கள், இன்றைய பிரபல வீரர்களானா ரொனால்டோ, மெஸ்ஸி, நெய்மர் என ஆளாளுக்கு ஒரு அணியில் அசத்துவார்கள் இதில் சிக்கல் வருமானவரி வடிவில் வந்திருக்கின்றது, மெஸ்ஸியும், ரொனால்டோவும் வருமான வரியில் சிக்குகின்றார்கள், பில்லியன் டாலர் தொகை அது, நமது ஊர் கணக்கில் பல நூறு […]

கஸ்தூரி.. சிவாஜி சிலை.. திருமாளவன்.. அன்புமணி.. விஜயபாஸ்கர்

மானியம் ரத்துக்கு பதிலாக அமைச்சர்களின் சலுகைகளை ரத்து செய்யலாம்: கஸ்தூரி கருத்து இப்படி நல்ல கருத்துக்களை சொல்லும் கஸ்தூரியினை வாழ்த்தலாம், இதனை அப்படியே அந்த நிர்மலா சீத்தாராமன், பொன்னார் காதுபட சொல்லுங்கள் சிவாஜி சிலை இடமாற்றம் : செய்தி அந்த தியாகி சோபன்பாபு சிலை ஏன் அங்கேயே இருக்கவேண்டும், அதனை எடுத்து மெரீனா பறக்கும் குதிரை சிலை முன்னால் வைத்தால் என்ன என யாரும் கேட்க கூடாது பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் புறக்கணிப்பு: திருமாவளவன் குற்றச்சாட்டு […]

ரஜினிக்கு பிடிக்காத ஒரு சொல் “வேலை நிறுத்தம்”

இஸ்ரேல் அரபு நாடுகள், அமெரிக்கா ரஷ்யா, அமெரிக்கா வடகொரியா பிரச்சினையினை விட பெரும் தகறாது தமிழ் சினிமாவில்தான் இருக்கின்றது ஒரு பக்கம் நடிகருகளுக்குள் கும்மாங்குத்து, சரத் அணி , விஷால் அணி பாண்டவர் அணி என ஏக சண்டை இன்னொரு பக்கம் நடிகருகளுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் குத்துசண்டை அந்த பக்கம் இயக்குநருக்கும் ஏதோ சம்மேளனத்துக்கும் கமிஷன் தகறாறு, அந்தப் பக்கம் தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தருக்கும் மோதல், அதில் தியேட்டர்காரர்களும் தள்ளி நின்று சோடாபாட்டில் வீசுவார்கள் இவை எல்லாம் கொஞ்சநாள் நடக்காமல் […]

என்ன சொன்னாலும் இந்த விகடன் திருந்தபோவதில்லை

என்ன சொன்னாலும் இந்த விகடன் திருந்தபோவதில்லை அந்த திருமுருகன் அன்றே இந்த மானிய ஒழிப்பு பற்றி சொன்னார், அவர் ஒரு தீர்க்கதரிசி என வாய்க்கரிசி போடவேண்டிய விகடன் சொல்லிகொண்டிருக்கின்றது அப்படி என்ன சொன்னாராம் திருட்டு முருகன்? அதாவது மேற்குலக நாடுகள் எல்லாம் சேர்ந்து மோடி கையினை பிடித்து ஒப்பந்தம் செய்து மானியகுறைப்பு செய்துவிட்டதாம், இது எல்லா வளரும் நாட்டிலும் உண்டாம் எல்லா வளரும் நாடு என சொல்வதும் இவர்தான், எல்லா வளரும் நாடுகளும் மானியத்தை ஒழிக்கின்றன என […]

பிக்பாஸ் பைத்தியகார ஆஸ்பத்திரி

பாக்யராஜின் “ஆரிரோ ஆராரிரோ” படத்தில் வரும் பைத்தியகார ஆஸ்பத்திர்க்கும், பிக்பாஸ் வீட்டிற்கும் யாதொரு வித்தியாசமும் இருப்பதாக‌ தெரியவில்லை அவர்கள் செய்யும் காரியங்களை கண்டால் அப்படித்தான் தெரிகின்றது சேது படத்தின் சாயலும் சில இடங்களில் குறிப்பாக பரணி தப்பும்பொழுது தெரிந்தது ஆக தமிழ் சினிமாவின் எல்லா பைத்தியக்கார படத்து காட்சிகளையும் வெட்டி எடுத்து போட்டு நடக்கும் ஒரு ஷோ தான் பிக்பாஸ்… அதில் சில நிஜ பைத்தியங்களும் பங்கெடுத்திருக்கின்றது. பிக்பாஸில் ஒருமாதிரி நித்தி மாதிரி சிரித்துகொண்டு சிநேகன் ஓவியாவிடம் […]

தர்மயுத்தம் தொடங்கிவிட்டது

இந்த காட்சிகளை பார்க்க நன்றாகவே இருக்கின்றது பல மாநிலங்கள் விவசாய கடனை ரத்து செய்தும் தமிழகம் செய்யவில்லை, ஆனால் அய்யாகண்ணு டெல்லியில்தான் கொடிபிடிக்கின்றார் பழனிச்சாமி பிரதமரை சந்தித்த மறுநொடியில் பன்னீர்செல்வமும் சந்திக்கின்றார் நீட்தேர்வு என பிரதமரை சந்திக்கும் விஜயபாஸ்கரின் கைது தவிர்க்கபடுகின்றது இதனை எல்லாம் கவனித்த திவாகரனும் தினகரனும் ஒன்றாகி பன்னீர் எங்கள் பங்காளி என்கின்றனர் பின் எதற்கோ அவசரமாக சென்னை வரும் அருண் ஜெட்லி ஜெயா நினைவிடம் செல்கின்றார், பின்னாலே ஜெயகுமாரும் ஓடுகின்றார் இதனை கண்ட […]