அவானி மூவிஸின் இந்த “மீசையினை முறுக்கு” படம் வெற்றி பெற வாழ்த்துவோம்
இது யார் நடித்த படம்? நடிகர் யார்? நடிகை யார்? இயக்குநர் யார்? என்ன கதை என்பதெல்லாம் தேவையே இல்லை இதில் ஹிப்காப் தமிழாவோ அல்லது டண் டண் ஆப்ரிக்கனோ நடித்திருந்தாலும் பார்த்தே தீரவேண்டும், கதை யாருக்கு வேண்டும்? அது சிம்பு படத்து கதையோ அல்லது சிங்கி அடிக்கும் கதையோ பிரச்சினையே இல்லை காரணம் இந்த படம் குஷ்பூவின் கம்பெனியால் தயாரிக்கபட்டிருக்கின்றது, அதனால் எப்படி இருந்தாலும் தலைவிக்காக இந்த படத்தினை பலமுறை பார்த்தே தீரவேண்டும் என சங்கம் […]