கமலஹாசனுக்கு ஆதரவு பெருகுகின்றது
கமலஹாசன் அவர் சார்ந்த துறையினை முதலில் கவனிக்கட்டும் : தமிழிசை ஏதோ தமிழிசையினை கமலஹாசனின் அடுத்தபடத்தில் ஹீரோயினாக நடிக்க அழைத்ததுபோல் அம்மணி அலுத்துகொள்கின்றார். ஏம்மா தமிழிசை, இந்த ரஜினி என்றால் மட்டும் வரவேற்போம் என்கின்றீர்கள், கமல் என்றால் மட்டும் அவர் வேலையினை பார்க்கட்டும் என்கின்றீர்கள். ஏன் இந்த பாகுபாடு? ரஜினி பிரச்சினையில்லை, ஆனால் கமல் மோடியினை விட சிறப்பாக நடித்துவிடுவார் என்ற பயமா? கமல் எதாவுது விளம்பரம் தேடுவதற்காக எங்களைப் பற்றி குறை சொல்லலாம்: செல்லூர் ராஜூ […]