பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சாதி என்பது அரசியல்வாதிகளாலே வாழ்கின்றது…

மிக பெரும் நடவடிக்கை எடுக்கவேண்டிய விஷயம் இது, அருவருக்கதக்க, கொஞ்சமும் பகுத்தறிவே இல்லாத, ஏன் அறிவே இல்லாத விஷயம் இது ஆயிரம் சர்ச்சைகள் இருக்கலாம், ஆயிரம் கருத்து முரண்பாடுகள் இருக்கலாம், அதற்காக இப்படி எல்லாம் வன்ம் சர்ச்சை வளர்ப்பது இத்தேசத்திற்கு நல்லது அல்ல‌ ஒன்று கடவுள் இல்லை என சொல்லவேண்டும் அல்லது அம்பேத்கர் புத்தமதம் பக்கம் ஒதுங்கியது போல ஒதுங்க வேண்டும் மாறாக இப்படி அந்த மதத்தை சீண்டுவது என்பது கண்டிக்கதக்க இன்று, தண்டிக்கதக்க கூடியது. பன்றி […]

இஸ்ரேலிய நிலைப்பாடு இப்படி

அல் அக்சா மசூதியினை திறந்துவிட்டு பதற்றத்தை தணித்திருக்கின்றது இஸ்ரேல் ஆனால் கடும் சோதனைக்கு பின்புதான் பாலஸ்தீனியரை அனுமதிப்போம் என பாதுகாப்பு சோதனைகளை மிக வலுவாக்கியிருப்பதால் பாலஸ்தீனர்கள் கொந்தளிக்கின்றார்கள் சமீபத்தில் நடந்த தாக்குதல், ஐஎஸ் மிரட்டல் என பல காரணங்களை சொல்லி பாதுகாப்பினை மிக இறுக்கமாக்குகியிருக்கின்றது மிக சென்சிட்டிவான அந்த பிரச்சினையில் இப்பொழுது இஸ்ரேலிய நிலைப்பாடு இப்படி “மிகுந்த சோதனைக்க்கு ஒத்துழைத்துவிட்டு மசூதிக்குள் சென்று தொழுகை நடத்துங்கள், அல்லது ஓடிவிடுங்கள்..” இஸ்ரேலிய சோதனை எப்படி இருக்கும் என தெரிந்ததால் […]

துணை ஜனாதிபதியாகிறார் வெங்கையா நாயுடு

துணை ஜனாதிபதியாகிறார் வெங்கையா நாயுடு இப்போது மனம் வெறுத்து திரியும் ஒரு நபர் யாரென்றால் தற்போதைய தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசுதான் அந்த பாஜகவிலே இருந்திருந்தால் நிச்சயம் நல்லவாய்ப்பினை பெற்றிருக்கலாம் , இப்பொழுது காங்கிரசில் வந்து சிக்கிகொண்டார், விதி வலியது என்பது இதுதான் துணை ஜனாதிபதியான பின்பாவது “அதிமுக அரசினை கலைக்கமாட்டோம்” போன்ற கருத்துக்களை அவர் பழக்க தோஷத்தில் பேசாமல் வெங்கய்யா நாயுடு நிறுத்தட்டும். பதவிக்கு ஒரு பொறுப்பு உண்டல்லவா? தமிழகத்துக்கு தண்ணீர் தர மழை பெய்விக்க […]

பிக் பாஸ்… குத்துங்க எசமான் குத்துங்க…

பிக்பாஸில் சிநேகன் என்பவரை மனிதர் கணக்கில் எடுக்க முடியாது, ஏலியன்ஸ் அல்லது பிதாமகன் வகையறா அவர். பாலா படங்களுக்கு பொருத்தமானவர் அவ்வளவுதான் மற்ற ஆண்களை பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை, அலப்பறை கஞ்சா கருப்பு வெளியேறிய பின் அந்த பக்கம் எல்லாம் அமைதி ஆனால் இந்த பெண்கள் அணி இருக்கிறதல்லவா? , நடிப்பென்றால் அப்படி ஒரு நடிப்பு. அப்படி ஒரு பச்சோந்திதனம். தனிதனியே சந்திக்கும் பொழுது மற்றவளை திட்டுகின்றார்கள், கரித்துகொட்டுகின்றார்கள். ஆனால் நேரில் பார்க்கும்பொழுது பாசமோ, ஆலோசனையோ அதில் […]

ஓவியாவிற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு

ஓவியாவிற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு அதிபயங்கரமாக இருக்கின்றது, காயத்திரியினை பிடித்து இனி கூவம் கரையில் கட்டிவைத்துவிடுவார்கள் போல‌ அந்த ஆர்த்தி இனி அந்த விருமாண்டி கெட்டப்பிலே அலைவதுதான் அவருக்கு பாதுகாப்பு இந்த ஜூலியும் வாயினை வைத்துகொண்டு சும்மா இருப்பது நல்லது, ஏதாவது அவர் ஓவியாவினை சீண்டிவிட்டால் படைகள் புகுந்து ஜூலியினை பிடித்து ஜல்லிகட்டு காளை கொம்பிலோ காலிலோ கட்டிவிடும் அளவிற்கு ஓவியா பாறைகள் ஆர்ப்பரிக்கின்றன‌ கமலஹாசனுக்கும் சிக்கல்தான், அடுத்தபடத்தில் அவர் ஓவியாவினை ஹீரோயின் ஆக்கும் கட்டாயம் வந்தாலும் வரலாம். […]

கர்நாடகா சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா பணியிட மாற்றம்!

கர்நாடகா சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா பணியிட மாற்றம்! அன்றே சொன்னதுதான், சித்தராமையா நாடகம் ஆடுகின்றார், சசிகலா தரப்பிற்கு காங்கிரஸின் ஆதரவின்றி இது சாத்தியமில்லை நீதிபதி குன்ஹா தலமையில் விசாரணை நடக்காமல் உண்மை வெளிவராது உண்மை வருகின்றதோ இல்லையோ, இப்பொழுது வந்திருக்கவேண்டிய காவேரி வரவில்லை. அணை கதவுகளை இறுக்கிவிட்டது கர்நாடகா. சிறையில் சசிகலாவிற்கு வசதிகள் பெருக பெருக, காவேரியினை திற எனும் எடப்பாடி அரசுக்கு வாய்பூட்டு போட்டாயிற்று, எங்கோ எழுதபடாத ஒப்பந்தம் துண்டைபோட்டு விரலை பிடித்து நடந்திருக்கலாம், சசிகலாவிற்கு […]

சத்யராஜின் மகள் மோடிக்கு கடிதம்

சத்யராஜின் மகள் மோடிக்கு கடிதம் கொஞ்ச நாளாகவே அவருக்கு மிரட்டல் வருவது செய்திகள், இதனையும் இன்னும் சில காரியங்களுக்காகவும் மோடிக்கு கடிதம் எழுதியிருக்கின்றார் அவர் சத்தியராஜ் ஒரு இனமான பச்சை தமிழர், தமிழரை தமிழரே ஆளவேண்டும் என்ற முழக்கம் கொண்டவர் இப்பொழுது எழும் கேள்வி என்ன? பச்சை தமிழன் எடப்பாடி கல்லுமாதிரி தில்லாக கோட்டையில் இருக்கும்பொழுது, இந்தபெண் தமிழ் முதல்வருக்கு கடிதம் எழுதாமல் ஒரு குஜராத்தியரான மோடிக்கு ஏன் கடிதம் எழுதவேண்டும்? பச்சை தமிழன் ஆட்சியில் ஒரு […]

ஓளவையாருக்கு கவர்னர் மாளிகையில் சிலை

ஓளவையாருக்கு கவர்னர் மாளிகையில் சிலை அதியமானை பல மன்னர்கள் அடிக்க கிளம்பும்பொழுது ஓளவையார்தான் தூது சென்று காத்தாராம், அப்படி இந்த வீக்பாடி அரசினை இன்னும் விட்டுவைத்திருக்கும் கவர்ணர் மாளிகையில் அவ்வையாரின் சிலையினை சரியான நேரத்தில் வைத்திருக்கலாம் அதனை விட இன்னொரு கோணம் முக்கியமானது “குடி உயர கோன் உயரும்” என சொன்னவர் அல்லவா? குடியில்தானே தமிழக அரசு ஓடிகொண்டிருக்கின்றது, அவ்வையார் மக்கள் என சொன்ன குடியினை, இவர்கள் டாஸ்மாக் குடியாக எண்ணி, “அன்றே சொன்னார் அவ்வை” என […]

கமலுக்கு ஆதரவாக குஷ்பூவின் குரல்

கமலஹாசனை அரசு வம்புக்கு இழுக்கின்றது, எந்த நடிகனும் சத்தமே இல்லை, முன்னாள் எதிர்கட்சி தலைவரான விஜயகாந்தின் “சேரை தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்க” “த்த்தூ” போன்ற முத்திரைகளையும் காணவில்லை கமலுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகள் குரல் வரும் நிலையில் சினிமாக்காரர்கள் குரல் வரவில்லை, வரவும் வராது ஆனால் ஒரே ஒரு குரல் மிக தைரியமாக ஒலிக்கும், விரைவில் ஒலிக்கும் அது குஷ்பூவின் குரல் என்று சொல்ல தேவையில்லை, அவரை தவிர அவ்வளவு தைரியம் யாருக்கும் சாத்தியமில்லை Iron Lady […]

அடால்ப் ஈச்மென் Vs மொசாத் : 02

நிச்சயமாக உலகத்தையே நாம் தான் ஆளப்போகின்றோம், அதில் யூதர்களை எந்த நாட்டிற்கு அனுப்புவது? எல்லாமே நம்நாடு அதனால் அவர்களை உலகத்திலிருந்தே அப்புறபடுத்துவதுதான் சரி என்ற நம்பிக்கையில் கொலைவெறியாட்டம் ஆடிய ஈச்மென் இப்பொழுது அடங்கி கிடந்தார். இது அவர் எதிர்பார்க்காத தோல்வி, அதனைவிட எதிர்பாராதது இஸ்ரேல் அமைந்ததும் மொசாத் அமைக்கபட்டதும் இனி இத்தாலியில் இருப்பது சரியானதல்ல என உணர்ந்த ஈச்மென் தப்பி செல்ல திட்டமிட்டார். ஜெனிவாவில் கூடிய நாடுகள்வேறு ஜெர்மன் அகதிகளுக்கு சில சலுகைகளை அறிவித்திருந்தன. அடையாள ஆவணம் […]