ஆப்பரேஷன் எண்டபே : 04
மூன்று விமானங்கள் சென்றன, ஒன்று பயணிகளுக்கு, ஒன்று தாக்குதல் கமாண்டக்களுக்கு, இன்னொன்று முழுக்க ஆயுதம் அதாவது திட்டம் பிசகும் பட்சத்தில் மொத்த நிலையமும் காலி எனும் ரகசிய திட்டம் (பின்ன அவ்வளவு தூரம் வந்து சும்மா செத்துவிடுவார்களா? ) சண்டை தொடங்கிற்று, உடனே குழுவாக பிரிந்து தாக்கினார்கள், மோசே தயான் அப்படித்தான் வியூகம் வகுத்து அனுப்பியிருந்தார். ஒரு குழு பயணிகளை ஏற்றியது, ஒரு குழு அவர்களுக்கு வளைய பாதுகாப்பு வழங்கியது, ஒரு குழு இலக்கில்லாமல் சுட்டு தீவிரவாதிகளை […]