பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அமெரிக்கர்கள் சுதந்திரமானவர்கள்

அமெரிக்கர்கள் சுதந்திரமானவர்கள், அடிக்கடி தமாஷ் செய்வார்கள், உடனே மற்றவர்களும் கூட சேர்ந்து பெரும் காமெடி செய்வார்கள் அப்படி டெக்சாஸ்லில் உள்ள மொலோசியா கிராமத்தில் 13 பேர் தாங்கள் தனிநாடு உருவாக்கிவிட்டதாக சொல்லி தமாஷ் செய்தார்கள், சும்மா அல்ல இது 40ம் ஆண்டு சுதந்திர விழா என சொல்லிகொண்டார்கள் மற்ற மக்களும் வாழ்த்தினார்கள், இவர்களோ இது எங்கள் கொடி இது எங்கள் அரசு, இது எங்கள் மக்கள் என சொல்லிகொண்டே இருந்தார்கள் அந்த 13 பேர்தான் அமைச்சர்கள், அதிபர்கள் […]

அ.தி.மு.க., ஆட்சியில் கொலைகள் குறைவு : முதல்வர் பழனிசாமி தகவல்

அ.தி.மு.க., ஆட்சியில் கொலைகள் குறைவு : முதல்வர் பழனிசாமி தகவல் அப்பல்லோ முதல் கொடநாடு வரை எவ்வளவு மர்மங்கள், சமீபத்தில் கூட கொடநாட்டில் ஒரு வேலைக்காரர் செத்திருந்தார் எத்தனை கவுரவ கொலைகள்? விஷ்ணுபிரியா போல எத்தனை காவலரின் மர்ம சாவுகள்?? இதனை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் கொலைகள் குறைவு என பெருமை பட்டுகொள்கின்றார் முதல்வர் ஒருவேளை அவை எல்லாம் கொலைகள் அல்ல, கட்சி கலாச்சாரம் என நினைத்துவிட்டாரோ?? கொலைகள் குறைவு என்பதை கொடநாட்டு மர்மங்களை மறைத்து சொல்லும் முதல்வருக்கு, […]

திரையரங்க உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ்!

திரெளபதியாக நடிக்க போகின்றார் நயன் தாரா அவர் எப்படியும் நடிக்கட்டும், ஏற்கனவே அவர் சீதையாக நடித்தபொழுது அனுமார் பக்தியில் இருந்தவர்கள் Babu Rao , Chandran Kannan போன்றவர்கள் இனி அவர் திரௌபதி வேடத்தில் நடித்தால் இவர்கள் கிருஷ்ண பரமாத்வாக சங்கு ஊதும் சத்தத்தை யார் பொறுப்பது? திரையரங்க உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ்! ஒரு வார்த்தை யாரும் ஆதரவாக பேசவில்லை, திரை துறையில் கூட ஆதரவில்லை மக்கள் கொஞ்சமும் அவர்களை சட்டை செய்யவில்லை, இவ்வளவுதானா நம் மீதான மக்கள் விருப்பம் என […]

மிஸ்டர் சகாயம் , உங்கள் மேல் எவ்வளவு நம்பிக்கை இருந்தது?

தமிழகத்தில் பலருக்கு ஒரு கணக்கு இருந்திருக்கின்றது, அதாவது கலைஞர் ஓய்ந்தார், ஜெயாவும் இல்லை இனி நமக்கும் ஒரு அரசியல் வட்டம் வரும் என ஆளாளுக்கு கனவில் இருந்திருக்கின்றார்கள் மிகபெரும் கனவெல்லாம் அவர்களுக்கு இருந்திருக்கின்றது அந்த கனவில் கடற்கரை மண்ணை அள்ளிபோடும் நபராக ரஜினி ஒருவர்தான் தெரிகின்றார் அதனால் அவரை மிரட்டுகின்றார்கள், அவர் அரசியலுக்கு வரகூடாது என புரண்டு அழுகின்றார்கள், சிலர் தங்களை கொளுத்திகொள்ள கூட தயாராகின்றார்கள் இவர்கள் உண்மையில் தமிழர் நலம் காப்பவர்கள் என்றால் அன்றே ஜெயா […]

இதோ யுத்தம் வெடிக்கின்றது

இதோ யுத்தம் வெடிக்கின்றது, சீனா ஆயுதம் பலம் என்ன? நம் ஆயுத பலம் என்ன? என்றெல்லாம் பலர் பட்டியல் போட்டுகொண்டிருகின்றனர். ஆயுதம் எவ்வளவு என்பதை விட மகா முக்கியமான விஷயம் , யுத்தம் நடத்தும் அளவிற்கு இருவரிடம் பணம் இருக்கின்றதா என்பது யுத்தம் என்பது அவ்வளவு செலவுகளை விழுங்கும் விஷயம், ஒன்றுமே இல்லாத இரு நாடுகள் மோதும், அல்லது செல்ல செழிப்பான இரு நாடுகள் மோதும், இதுதான் இன்றைய யதார்த்தம் இந்தியா வளரும் நாடு, சீனாவும் அதே […]

உங்க நாட்டுல மதகுரு எல்லாம் எப்படீங்க, மோடிசார்?

மோடி சார், எங்க நாட்டு உச்ச‌ மடாதிபதிகளை பார்த்தீர்களா? இந்த அரேபியாவின் அமைதியினை முடிவு செய்யும் வல்லமை படைத்தவர்கள், இஸ்ரேலை ஆட்டி வைப்பது இவர்கள்தான், இவர்கள் தான் இஸ்ரேலின் உச்ச அதிகாரம் ஆனால் இங்கு தாடி எல்லாம் வளர்க்கும் மிக இறுக்கமான இந்த மதகுரு கூட தொப்பி எல்லாம் ஸ்டைலா வச்சி, கோட் சூட் போட்டு நாகரீகமா இருக்காங்க, அப்பதான் நாட்டுக்கு ஒரு மதிப்பு உங்க நாட்டுல மதகுரு எல்லாம் எப்படீங்க மோடிசார்? தம்பி உங்க நாட்டுல இப்படி, […]

அது யார் படம்? சீமான் படமா?

ஸ்டாலினுடன் தனியரசு, கருணாஸ் சந்திப்பு அட அவனுக ஐ.எஸ் தீவிரவாதிகளை கூட பணம் கொடுத்தால் சந்திக்க ரெடி, கூசாமல் அவர்கள் மனித குல மாணிக்கம் என சொல்லவும் ரெடி அவர்கள் ஸ்டாலினை சந்தித்தால் அவர் தான் மகா எச்சரிக்கையாக இருக்க வேண்டும் இவர்கள் ஸ்டாலின் கண்சிகிச்சை பெற்றதால் நலம் விசாரிக்க சென்றார்களாம் ஸ்டாலின் கண் தெரியாமல் இருக்கின்றார், ஏதும் தூக்கி கொண்டு ஓடிவிடலாம் என சென்றிருக்கலாம், அவர் நலமாய் இருப்பதை கண்டு நல்லா இருக்கின்றீர்களா என கேட்டுவிட்டு […]

திராவிடம் , இந்துத்வா என்றால் என்ன என்பதை இப்படி சொல்லிவிடலாம் …

 திராவிடம் , இந்துத்வா என்றால் என்ன என்பதை இப்படியே சொல்லிவிடலாம் திப்பு சுல்தானை மத ரீதியாக குறிவைத்து வீழ்த்தியபின் இப்படி செய்தால் இந்தியாவினை பிடிக்கலாம் என்றும், இந்த கொள்கைபடியே குழப்பம் விளைவித்து இந்தியாவினை ஆளலாம் என வெள்ளையன் கண்டதுதான் இந்துத்வா இத்தேசத்தை மதத்தின் பெயரால் பிரித்து ஆள்வது வெகு சுலபம் என்பதை அவன் கண்டபின் இந்துத்வா எண்ணங்களும், இஸ்லாமிய வெறுப்பும் வேகமெடுத்தது, அதுவரை இந்திய இஸ்லாமியர்களை சகோதரர்களாகவும் ஆப்கானிய கொள்ளயர்களான கோரி, கஜினி போன்ற இஸ்லாமியரை மட்டும் […]

இரு வகை இம்சைகளில் எது ஒழிந்தாலும் நல்லதுதான்..

தன் அருகிலிருக்கும் நாடுகளை எல்லாம் நொறுக்கி தள்ளிவிட்டது இஸ்ரேல் அதன் பயமும், அதன் நோக்கமும் ஈரானை நொறுக்குவது அது கொஞ்சம் தூர நாடு, இஸ்ரேலிய விமானங்கள் நேரடியாக சென்று திரும்ப முடியாது, ஏவுகனை மட்டுமே சாத்தியம் சுருக்கமாக சொன்னால் ஈரான் அருகில் ஒரு நட்பு நாடும் அதன் படைதளமும் இருந்தால், இஸ்ரேல் ஈரானை துவைக்கும் பொழுது வசதியாக இருக்கும் பாகிஸ்தானில் இஸ்ரேல் கால் வைக்கமுடியாது, வேறு எந்த நாடும் ஈரான் அருகில் சாத்தியமில்லை இந்தியா தவிர‌ எதற்கோ […]

குஷ்புவே நமஹ !

டி.ஆரை பற்றி என்றோ எழுதியதில் Anthanan Shanmugam நண்பரனார், தமிழ் திரையுலகின் மிக முக்கியமான வலை தளத்தை நடத்திகொண்டிருப்பவர் மிக மிக ரசனையான, போரடிக்காத, குபீர் சிரிப்புகளுக்கு சொந்தக்காரர் அவர், ஆனால் சினிமா பற்றி மட்டும்தான் எழுதுவார்,அப்படி ஏதோ கோவிலில் சத்தியம் செய்திருக்கின்றார், மீறவே மாட்டார் சினிமா செய்திகளுக்கு நேர்ந்துவிடபட்ட ஆசாமி, இவர் அரசியல் பதிவுகள் எழுதாதவரை சோ ராமசாமியின் நாற்காலிக்கு ஆபத்தில்லை, அப்பக்கம் வந்துவிட்டால் அடுத்த சோ ராமசாமி ரெடி, அரசியல் கட்சிகளுக்கு பெரும் சவால் நல்ல வேளையாக […]