குடியரசுத் தலைவர் தேர்தல் : மீரா குமார் நல்ல தேர்வு
ஒரு வழியாக மீரா குமாரை எதிர்வேட்பாளராக எதிர்கட்சிகள் அறிவித்திருக்கின்றன, முக ஸ்டாலினும் ஆதரிப்பதாக சொல்லியிருக்கின்றார் குடியரசு தலைவர் தேர்தல் முறை கொஞ்சம் குழப்பமான விஷயம், பாஜக பக்கம் காற்று சுழன்றடிக்கின்றது ஆயினும் எதிர்கட்சிகளும் மல்லுகட்டுகின்றன மீரா குமார் நல்ல தேர்வு, கலைஞருக்கு அவர் மீது நல்ல அபிமானம் இருந்ததும் நினைவுக்கு வருகின்றது. குடியரசு தேர்தல் விவகாரம் அதிமுகவின் முகதிரையினை கிழித்திருப்பதுதான் காமெடி. மொத்தமாக எல்லா அணியும் பாஜக் காலில் விழுந்து கிடக்கின்றது, அடித்து கொண்டவர்கள் எல்லாம் ஒன்றாக […]