வீரப்பன் படத்தினையும் மாட்டுவோம் : ஈவிகேஎஸ் இளங்கோவன்
ஜெய்லலிதா படத்தை சட்டசபையில் மாட்டினால், வீரப்பன் படத்தினையும் மாட்டுவோம் : ஈவிகேஎஸ் இளங்கோவன் மிஸ்டர் இளங்கோவன், என்ன பேசுகினறீர்கள், சும்மாவே அங்கிள் சைமன் வீரப்பன் படத்தை தூக்கிகொண்டு அலைகின்றார் நீர் இப்படி சொன்னால் இளங்கோவன் எங்களை ஆதரித்துவிட்டார், போராட்டம் மாபெரும் வெற்றி, புரட்சி வெற்றிஎன கிளம்பிவிடமாட்டாரா? அதனால் வேறு தலைசிறந்த கொலைகாரனை பற்றி சொல்லலாம், ஆட்டோ சங்கர், அட்டாக் பாண்டி, மணல்மேடு சங்கள், அயோத்தி குப்பம் வீரமணி போன்றோரை பரிசீலியுங்கள்.. கொசுறு ஆழி சூழ் உலகுதான், அப்படி […]