உருப்படியாக சில கேள்வி கேட்ட பாண்டேவிற்கு வாழ்த்துக்கள்..
பாண்டேயின் பேட்டியினை பார்த்துகொண்டிருக்கின்றேன், கிட்டதட்ட நமது கேள்விகளை அப்படியே கேட்கின்றார், வாழ்த்துக்கள் சீமான் முன்பு பேசியதை அப்படியே பல்டியடித்து பேசிகொண்டிருந்தார், லீ குவானுக்கு அஞ்சலி போஸ்டர் ஒட்டியது இவன் தான், இன்று இல்லை என மறுக்கின்றான். அப்படி உளறிகொட்டிகொண்டிருக்கின்றான் சைமன், கிட்டதட்ட முற்றிய நிலையில் பேசிகொண்டிருக்கின்றார் இவரிடம் பேச கூடாது, கட்டி வைத்து அடித்துவிட்டுத்தான் பேசவேண்டும், முட்டாளின் முதுகிற்கு பிரம்புதான் சரி, இவ்வளவு நீள பேட்டி எதற்கு? ஒரே வரியில் அடிக்கும் வாய்ப்பிருந்தும் பாண்டே தான் இழுத்தார், […]