வம்புக்கு இழுப்பதில் பல வகை உண்டு : குஷ்பு vs தமிழிசை
வம்புக்கு இழுப்பதில் பல வகை உண்டு, டிரம்ப் வம்பிழுப்பது, பாகிஸ்தான் வம்பிழுப்பது, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் களத்தில் வம்பிழுப்பது ஒருவகை, கிராமத்து கிழவிகள் திண்ணையில் அமர்ந்துகொண்டு வருவோர் போவோரிடம் வம்பிழுப்பது இன்னொரு வகை தமிழிசை வம்பிழுப்பது கடைசி வகை இப்பொழுது அவரின் வம்பிழுப்பு எல்லோரையும் சீண்டிவிட்டு குஷ்பூ மீது சென்றிருக்கின்றது, ரஜினி அரசியல் குறித்து தமிழிசை ஏதோ சொல்ல அது குஷ்பூவின் டிவிட் வரை சென்றிருக்கின்றது வார்த்தைகள் எண்ணங்களை வெளிபடுத்தும் என குஷ்பூவினை தமிழிசை சாடியிருக்கின்றார், சொல்லியிருப்பது […]