வீழ்ந்துவிடா வீரம், மண்டியிடா மானம்
சிங்கப்பூர் மலேசிய மக்களுக்கான மண், அங்கு குடியேறி வந்த சீன வம்சம் தான் லீ குவான் யூ சிங்கப்பூரை சிங்கப்பூர் குடிமகன் தான் ஆளவேண்டும் என்றால் சிங்கப்பூர் இன்று இந்தோனேசியா போலத்தான் இருந்திருக்கும் முன்பு சீமான் தூக்கிபிடித்த சே குவாரா அர்ஜெண்டினாகாரர், ஆனால் கொண்டாடபட்டது கியூபாவில் ஏராளமான தீவுகளை கொண்ட கியூபாவின் ஒரு தீவினை சேர்ந்தவர்தான் காஸ்ட்ரோ அமெரிக்காவினை அமெரிக்கன் ஆளவேண்டும் என்றால் அது இன்று செவ்விந்தியன் கையில்தான் இருக்கும், இவ்வளவு வளர்ந்திருக்காது ஆனானபட்ட ஹிட்லரே ஆஸ்திரியாவில்தான் […]