டெல்லியில் விவசாயிகள் போராட்டம் …
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடக்க, அதற்கு ஆதரவாக மாணவர்களும் மெரீனாவில் கூடுவதாக செய்திகள் வருகின்றன உண்மை நிலவரம் தெரியவில்லை விவசாயி 24 மணிநேரமும் வேலையிலிருப்பவன், சொந்த வீட்டு விஷேஷத்தில் அவன் கலந்துகொள்வது மிக பெரிய விஷயம், அப்படிபட்ட விவசாயி டெல்லிக்கு சென்று பல நாட்களாக போராடுகின்றான் என்றால் சில விமர்சனங்கள் வரத்தான் செய்யும் ராமேஸ்வரம் மீணவனுக்கு டெல்லி செல்ல இல்லாத வசதி, தமிழக ஏழை விவசாயிக்கு மட்டும் எப்படி சாத்தியம்? மாநில அரசினை கண்டித்து சென்னையில் ஒரு […]