ஈழத்தமிழனை வைத்து பிழைப்பு நடத்தாதே….
இப்படி போஸ்ட அடித்திருப்பது ஈழத்து மக்கள்,. மானமுள்ளவர்கள் என்றால் இந்த திருமாவும், திருமுருகனும் இனியாவது வாயினை மூடட்டும்.. கலைஞனும், விஞ்ஞானியும், விளையாட்டு வீரனும் அரசியலை கடந்தவன் என்பது உலக உண்மை.. இதோ ஈழத்து மக்கள் அழைக்கின்றார்கள், இனியாவது ரஜினி சென்றால் என்ன? எப்படியோ ஈழமக்கள் போஸ்டர் அடிக்க ஆரம்பித்தாகிவிட்டது, திருமா, திருமுருகனை கண்டித்து யாழ்பாணத்தில் போராட்டம் வெடித்துள்ளது.. விரைவில் கடப்பாரை, உருட்டுகட்டை, சாக்குபை சகிதம் இந்த திருமா, திருமுருகன், சீமானை பிடிக்க வருவார்கள் நாம் முன்பே சொன்னது […]