கச்சத்தீவை தாரை வார்க்க கருணாநிதிக்கு இந்திராகாந்தி பணம் கொடுத்தார் : சுப்பிரமணியன் சுவாமி
கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்க்க கருணாநிதிக்கு இந்திராகாந்தி பணம் கொடுத்தார் : சுப்பிரமணியன் சுவாமி ராஜிவினை கொல்ல புலிகளுக்கு உதவியாக கருப்புபூனை படையினை வாபஸ்பெற இவர் எவ்வளவு வாங்கினார் என்றோ, அன்று சசிகலா மீதே வழக்கு தொடர்ந்த இவர், இன்று சசிகலாவிற்கு வரிந்துகட்டி உதவ எவ்வளவு வாங்கினார் என்றோ யார் கேட்கபோகின்றார்கள்?? இந்தி எதிர்ப்பு முதல் எத்தனையோ போராட்டங்களை திமுக நடத்தியபொழுது பணம் கொடுத்தா இந்திரா முடித்தார்? மிசா காலத்தில் ஏன் கலைக்க போகின்றார், பணம் கொடுத்து […]