மகளுக்கு இப்பொழுது அபிமான ஸ்டார் ரஜினிதான்
மகளுக்கு இப்பொழுதெல்லாம் ரஜினி படம் பிடிகின்றது, குழந்தைகள் அவரை ரசிப்பது ஆச்சரியமல்ல, அவரை எல்லா குழந்தைகளுக்கும் நிரம்ப பிடிக்கின்றது , இவ்வளவிற்கும் அக்கால படங்களில் அவர் கூலிங்கிளாஸ் எல்லாம் அணிவதே இல்லை அதனால் அந்த கண்கள் அழகாக தெரிகின்றன, அதில் ஒரு ஈர்ப்பும், கெத்தும் அழகாக தெரிகின்றது மகளுக்கு இப்பொழுது அபிமான ஸ்டார் ரஜினிதான், அதுவும் அன்னை ஒரு ஆலயம் போன்ற படங்கள் மிக பிடித்துவிட்டது அக்கால ரஜினியிடம் ஒரு துடிப்பும், ஈர்ப்பும் இருக்கின்றது. அவரை கண்டாலே […]