மோடி முதல் குஷ்பு வரை….
என்னை கழுதை என விமர்சிக்கின்றார்கள் , ஆனால் நான் கழுதையாக அல்லும் பகலும் உழைப்பேன்: மோடி யாருக்கு மிஸ்டர் மோடி? ஜக்கி போன்ற சாமியார்களுக்கா? நிதி அமைச்சரானார் ஜெயகுமார் கூவத்தூர் கொண்டாட்டத்தின் போது அப்போதைய மீன்வளதுறை அமைச்சரான இவர்தான் ரிசார்ட்டின் மீன் “நிதி”யினை ஏற்றிருந்தார் என செய்திகள் சொன்னது மீனுக்கு “நிதி” கொடுத்தவரை “நிதி “அமைச்சராகவே நியமித்துவிட்டார்கள். அவ்வளவு சுவையான மீன்களை கொடுத்திருப்பாரோ??? இப்பொழுது எமக்கு ஒரு சந்தேகம் முன்பு மீன்வளதுறை அமைச்சராக இருந்தார் கட்சிக்காரர்களுக்கு மீனாக […]