ஜெயா மறைவுக்கு திமுகவே காரணம்: தம்பிதுரை
ஜெயா மறைவுக்கு திமுகவே காரணம்: தம்பிதுரை, திமுகவினை அழிக்காமல் விடகூடாது : விஜயபாஸ்கர் அட பதர்களா, ஜெயாவின் மீது முதலில் வழக்கு தொடுத்த சுப்பிரமணியன் சாமி உங்கள் அருகிலே இருக்கின்றார் அவரை ஒரு வார்த்தை சொன்னீர்களா? பாஜக ஆட்சியின் மிக சரியாக சசிகலா முதல்வராகும் பொழுது கத்தி வீசியிருக்கின்றார்கள் அது பற்றி ஒரு வார்த்தை? பன்னீரையும், தீபாவினையும் கொம்பு சீவும் பாஜக பற்றி ஒரு வார்த்தை? இன்று மறைமுகமாக உங்களை கட்டி வைத்து கதற கதற அடிக்கும் […]