ஜெயா பிறந்தநாளையொட்டி … : நடிகர் சத்தியராஜ்
ஜெயா பிறந்தநாளையொட்டி ராஜிவ் கொலைகைதிகள் விடுவிக்கபட வேண்டும் : நடிகர் சத்தியராஜ் ஏதோ காந்தி, அண்ணா போன்ற பெருந்தலைவர்கள் பிறந்தநாளில் கைதிகளை விடுவிக்க சொல்வது போல் இவர் பேசிகொண்டிருக்கின்றார் இன்றைய நிலையில் ஜெயலலிதா தண்டனை அனுபவிக்காமல் செத்த குற்றவாளி, ஒரு குற்றவாளியின் பிறந்தநாளில் இன்னொரு குற்றவாளியினை விடுவிக்கசொல்வது என்ன வகை? அக்கைதிகள் சாதரண வகை அல்ல, நாட்டின் மிகபெரும் குற்றத்தினை செய்திருப்பவர்கள் எனும் வகையில் அவர்களை விடுவிக்க சொல்ல இந்த நடிகருக்கு என்ன தகுதி இருக்கின்றது? மிகபெரும் […]