பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மிஸ்டர் சிம்பு, வேர் ஆர் யூ?

நடிகை பாவனா சம்பவம், கடும் நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளேன்: விஷால் பேட்டி தமிழ்நாட்டில் நந்தினி போன்றோர் கொல்லபட்டாலோ, சிறுமி ஹாசினி போன்றோர் கொல்லபட்டாலோ வராத கவலை இவருக்கு மலையாள நடிகை மீது மட்டும் பொத்துகொண்டு வருகின்றது கேரள நடிகைகள் மட்டும்தான் பெண்களா? அவர்களுக்கு மட்டும்தான் மானம் உண்டா? அதற்கு பங்கம் வந்தால் மட்டும் பொங்குவீர்களா விஷால்? தமிழகத்தை உலுக்கிய சம்பவங்கள் இப்படி நடக்கும்பொழுதெல்லாம் அன்னார் பிசியாக டூயட்பாடிகொண்டிருந்தார் என்பது குறிப்பிடதக்கது வரவர இவர் அழிச்சாட்டியம் […]

எடப்பாடி பழனிச்சாமிக்கு நடிகை விஜயசாந்தி வாழ்த்து

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசுக்கு நடிகையும், முன்னாள் எம்பியுமான விஜயசாந்தி வாழ்த்து அம்மணி உங்கள் நெஞ்சை தொட்டு சொல்லுங்கள், இந்த பழனிச்சாமி அரசு போல தெலுங்கானாவில் ஒன்று அமைய சம்பதிப்பீர்களா? அமைய விடுவீர்களா? தமிழ்நாட்டில் அமைந்தால் வாழ்த்துவீர்களா? அப்படி நல்ல அரசு என்றால் தாரளமாக அழைத்து அங்கே அமைத்துகொள்கின்றீர்களா? சசிகலா குடும்பத்தை தெலுங்கானாவிற்கு தத்தெடுத்துகொள்வீர்களா? தமிழக மக்கள் உங்களுக்கு மிகுந்த நன்றிகடன் காட்டுவார்கள், தாரளமாக அங்கே இவர்களை அனுப்புவார்கள் செய்வீர்களா? செய்வீர்களா? செய்வீர்களா? எப்படியோ, தமிழக […]

சசி கலா : ராம் கோபால் வர்மாவின் புதிய திரைப்படம்

https://youtu.be/g2G0AXZtIbI   சசிகலாவின் உண்மை முகத்தை திரைப்படமாக எடுக்க போவதாகவும் அது மக்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும் எனவும், (அதில் ஏது அதிர்ச்சி? ) அப்படத்தில், ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் இடையே இருந்த உண்மையான உறவு என்ன என்பதை பற்றி கூறப்போவதாகவும் தெரிவித்துள்ளார் ராம் கோபால் வர்மா இந்த படத்தினை மட்டும் அவர் உள்ளதை உள்ளபடி எடுத்துவிட்டால், சினிமாவால் சீரழிந்த தமிழகம் சினிமாவால் விழிப்பு பெற்ற நிலை வந்துவிடும் அதில் அப்பல்லோ மர்மமும், கூவத்தூர் கொடுமைகளும், தனபாலின் அழிச்சாட்டியமும் நிச்சயம் […]

பெங்களூர் சிறையில் சசிகலாவிற்கு….

“பெங்களூர் சிறையில் சசிகலாவிற்கு சிறப்பு வசதிகள் ஏதுமில்லை, அப்படி இலங்கை சிறையிலும் விஐபிக்களுக்கு வசதிகள் செய்து கொடுக்க கூடாது” : இலங்கை சிங்கள‌ அமைச்சர் இப்படி இலங்கை அமைச்சர் ஒருவர் தமிழக நிலமையினை கலாய்த்துள்ளார், இன்னும் யாரெல்லாம் கலாய்ப்பார்களோ தெரியாது உலகெல்லாம் சொகுசாக உள்ள விஐபிக்களுக்கு சசிகலாவின் சிறை உதாரணமாக காட்டபடலாம் அங்கிள் சைமன், ஒரு தமிழச்சியினை ஒரு சிங்களன் இப்படி கலாய்த்திருக்கின்றான் நீங்கள் எப்படி சும்மா இருக்கலாம்? அதுவும் பெங்களூர் சிறை பாரபட்சம் பார்ப்பதில்லை என […]

சட்டசபையில் நடந்தது என்ன? அறிக்கை கேட்கின்றார் ஆளுநர்

சட்டசபையில் நடந்தது என்ன? அறிக்கை கேட்கின்றார் ஆளுநர் எப்படியாவது ஒருவரை பதவியில் வைத்துவிட்டு பறந்துவிடலாம் என நினைத்து செயல்பட்ட ஆளுநர் ஏன் அறிக்கை கேட்கின்றார்? அறிக்கை கேட்கின்றார் என்றால் ஆளுநர் பதறுகின்றார் என்றே பொருள் ஏன் பதறுகின்றார்? பதற வைப்பது திமுக‌ ச‌ட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை 2 முறை முன்மொழிந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இது சட்டப்படி தவறாகும், அவைக் காவலர்கள் போர்வையில் காவல்துறை அதிகாரிகளை உள்ளே அனுப்பியுள்ளனர். முதல்வரே இதைச் செய்ய உத்தரவிட்டுள்ளார். இந்த […]

தமிழ்நாடு மாபியா கேங்கிடம் சிக்கிக் கொண்டது: குஷ்பூ

“தமிழ்நாடு மாபியா கேங்கிடம் சிக்கிக் கொண்டது, இதனை நினைத்து வருந்துகின்றேன்” : குஷ்பூ இது குஷ்பூவின் தனிபட்ட கருத்து அல்ல, பெரும்பான்மையான தமிழக மக்களின் மனதினை பிரதிபலித்திருக்கின்றார். தமிழக மக்களின் ஏகோபித்த பிரநிதியாக , தைரியமாக தன் கருத்துக்களை சொல்லியிருக்கின்றார் குஷ்பூ இந்த தைரியம்தான் குஷ்பூ…. அவருக்கு எம்மை போல ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றார்கள் என்றால் அதற்கு இந்த தைரியமும் ஒரு காரணம் ஒரு இரும்பு பெண்மணி உருவாகிகொண்டிருக்கின்றார்… சசிகலாவின் சபதத்தை நிறைவேற்றி விட்டோம் டிடிவி தினகரன் […]

கூவத்தூர் கூத்தாடிகள் …

https://youtu.be/CKDiKY6ujec கூவத்தூர் ரிசார்ட்டில் எம்எல்ஏக்கள் பலர் மதுவே கதியென்று கிடந்தனர் , அவர்களால் எங்கள் ரிசார்ட் நாசமானது : ரிசார்ட் உரிமையாளர் என்னது 10 நாள் தங்கவைத்ததற்கே உங்கள் ரிசார்ட் நாசமாகிட்டதா? அப்படியானால் 5 ஆண்டுகளில் அவர்களின் தொகுதிகள் நிலை எப்படி இனி நாசமாகும்? இவர்கள் எல்லாம் கூடி ஒரு முதல்வரை தேர்ந்தெடுத்து தமிழகத்தை ஆண்டால் எப்படி இருக்கும் ஆக தமிழர்களே, 10 நாளில் ஒரு ரிசார்ட்டையே குப்பையாக்கி, நாசமாக்கிய கும்பல்தான் இனி 4 ஆண்டு தமிழகத்தை […]

திமுக போராட்ட வரலாறு என்ன?

சமீபத்திய சட்டமன்ற நிகழ்வுகளை தொடர்ந்து, ஒருவித கட்டுகதை நிலவுகின்றது, அதனை விட பெரும் புரளி இருக்கமுடியாது அதாவது தேர்தல் நடத்தி ஆட்சியினை கைபற்றவே திமுக சட்டசபையில் பெரும் ஆர்ப்பாட்டம் செய்தது என்ற கருத்து சில விஷமிகளால் பரப்பபடுகின்றது, வைகோ போன்ற காமெடியன்களும் , கூவத்தூர் கூகைகளும் அதில் முக்கியமானவர்கள். திமுக வரலாறு என்ன? அது எங்கெல்லாம் போராட வேண்டிய தேவை இருந்ததோ, அங்கெல்லாம் போராடியது கல்லகுடி, இந்தி எதிர்ப்பு , இடஒதுக்கீடு என போராடவேண்டிய காரியங்களுக்கு அது […]

பன்னீருக்கு வந்தால் துரோகமா?

இப்பொழுது ஒரு சில அதிமுகவினர் கிளம்பியிருக்கின்றார்கள், மருத்துவர் ராமதாஸ் உட்பட வேறு கட்சியினரும் உண்டு, பன்னீர் செல்வத்தை கண்டிக்கின்றார்களாம் அதாவது பன்னீர் ஜெயா அடிமையாக இருந்துவிட்டு, சசி அடிமையாக இருமாதம் இருந்துவிட்டு இப்பொழுது குதிக்கவோ, எதிர்க்கவோ என்ன உரிமை இருக்கின்றது என பல கருத்துக்களை சொல்கின்றார்களாம்? என்ன சொல்லவருகின்றார்கள், பன்னீருக்கு விசுவாசமில்லை, நல்லவர் என்றால் அந்த கால்களின் அடியிலே இருந்திருக்கவேண்டும் ஆக அவர் நம்பதகாதவர் கொஞ்சம் சிந்தியுங்கள் கலைஞரால் அரசியலுக்கு இழுக்கபட்டு, அவரால் ஒரு இடம் ஏற்படுத்திகொடுக்கபட்ட […]

ராக்கெட் விடுவதனால் என்ன கிடைத்துவிடும்?? : நடிகர் சிவகுமார்

ராக்கெட் விடுவதனால் என்ன கிடைத்துவிடும்??, அதனை தூக்கி வீசவேண்டும், நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் உள்ளன : நடிகர் சிவகுமார் இந்த மனிதர் மீதான பிம்பம் இன்றுமுதல் சுக்கு நூறாக உடைகின்றது நிரம்ப படிப்பவர், அடக்கமானவர், பல இடங்களில் மாணவர்களுக்கு போதிப்பவர் என எவ்வளவு பெரிய மரியாதை இவர் மீது இருந்தது சிந்து பைரவி குடிகார சிவகுமாராக புத்தி பேதலித்து நிற்கின்றார், என்ன ஆனது இவருக்கு? இப்படியா உளறி கொட்டுவார்? உலக நிலைக்கு ஏற்ப ஒவ்வொரு தேசமும் மாற […]