ஜல்லிக்கட்டை முன் வைத்து விபரீத கோரிக்கைகள் , நிகழ்வுகள் ….
பல கல்லூரிகளில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஜல்லிகட்டுக்கு ஆதரவாக போராட்டம் : செய்தி எந்த மாணவன் ஒழுங்காக வகுப்பில் இருக்க ஆசைபடுவான்? வாய்ப்பு கிடைத்தால் அப்படியே பேராசிரியரை நொறுக்கி எதிர்ப்பு தெரிவிக்கும் அளவிற்கு அவர்கள் “போராட்ட” குணம் உண்டு. ஜல்லிகட்டுக்கென்ன ஒருவேளை தவறான சிகிச்சையால் நயந்தாராவின் தலைமுடி ஒன்று உதிர்ந்தால் கூட அதனை கண்டித்து பெரும் போராட்டம் நடத்த அவர்கள் தயார் ஒரு வாய்ப்புவேண்டும் அவ்வளவுதான் சரி வகுப்புகளை புறக்கணித்துவிட்டு சென்ற பெரும்பான்மையான மாணவர்களும் எங்கிருப்பார்கள்? பைரவா […]