பொங்கல் விடுமுறை சர்ச்சை : அதிமுக 50 எம்பிக்களின் நிலைதான் என்ன?
இந்த பொங்கல் விடுமுறை சர்ச்சையில் டெல்லியில் குவிந்திருக்கும் கிட்டதட்ட 50 எம்பிக்களின் நிலை என்ன? ஏதாவது ஒரு சத்தம் வந்ததா? ஒரு கோரிக்கை? பொங்கல் என்று அல்ல, மற்ற பிரச்சினைகளில் ஏதாவது உருப்படியாக பேசினார்களா? பின் எப்படி தமிழகம் உருப்படும்? இவர்களை டெல்லிக்கு அனுப்பியதற்கு பதிலாக சில ………. அனுப்பியிருக்கலாம்.. அது என்ன கட்சியோ தெரியாது ஒரு போராட்டம் நடத்தாது, தமிழகத்திற்காக ஒரு துரும்பையும் கிள்ளிபோடாது, அதனால் தமிழகத்திற்கு ஒரு நன்மையும் ஒரு காலமும் கிடைத்ததே இல்லை […]