இன்று அதிமுக மாநில செயலாளர்கள் கூட்டம்..
இன்று மாலை அதிமுக மா.செ. கூட்டம் என தகவல் என்ன கூட்டம்? ஜெயா டிவியில் வரும் அதே பல்லவியினை கோரசாக பாட போகின்றார்கள், அதற்கொரு கூட்டம் ஜெயா டிவியில் தினமும் மக்கள் சசிகலாவினை சந்தித்து பொதுசெயலாளர் ஆக்குங்கள் என கதறுகின்றார்கள், திரும்ப திரும்ப ஜெயா டிவி ஒளிபரப்புகின்றது ஆனால் எல்லா காட்சியிலும் சசிகலா அதே உடைதான் உடுத்தியிருக்கின்றார், அழைக்கும் மக்களும் அதே மக்களாகத்தான் இருக்கின்றார்கள் இவ்வாறாக ஜெயா டிவியின் காமெடி இம்சை பல ரகம், இன்றைய தேதியில் […]