நயந்தாரா, தமண்ணா உட்பட பலர் பொங்கிகொண்டிருக்கின்றனர்
நடிகைகளை பற்றி இந்த இயக்குநர் சுராஜ் என்பவர் ஏதோ சொல்லிவிட்டாராம் உடனே நயந்தாரா, தமண்ணா உட்பட பலர் பொங்கிகொண்டிருக்கின்றனர் இதுவரை இந்த நயனையும், தமணையும் பற்றி எழுதா பத்திரிகைகள் இல்லை, எவ்வளவோ எழுதினார்கள், இன்றும் எழுதுகின்றார்கள் அதெற்கெல்லாம் ஒரு சத்தமும் இல்லை இன்று இவர்கள் கிளம்பியிருப்பது ஒரு வகையான திசை திருப்பல் போலவே தோன்றுகின்றது, அதுவும் தன்னைபற்றி எழுதி கிழித்தவர்கள் மீது அமைதி காத்தவர்கள், இன்று பொங்குவதுதான் காமெடி. பத்திரிகைகள் எழுதினால் கிசுகிசுவாம் கண்டுகொள்ளமாட்டார்களாம், ஆனால் இயக்குநர் […]