டிரம்பும் மிரட்டுகின்றார்…
புகைந்து கொண்டிருந்த விஷயம் டிரம்ப் மூலமாக அமெரிக்காவில் வெடித்திருக்கின்றது அதாகபட்டது முன்பு போர்டு கார் முதல் தாம்சன் டிவி வரை அமெரிக்காவில்தான் தயாரிக்கபட்டது, உலெக்ல்லாம் அவை சக்கை போடு போட்டன, இதுமாதிரியான பெரும் தொழில்கள் அமெரிக்கர்களை வாழவைத்தன இன்று இவை எல்லாம் ஜப்பான், சீனா, தைவான், கொரியா கையில் சிக்கிவிட்டன, அமெரிக்கா ராக்கெட், ஆயுத விற்பனை, எண்ணெய் சந்தையினை கட்டுபடுத்துதல் போன்ற பெரு முதலாளி தொழிலினை செய்வதால் உள்ளூர வேலையிழந்த அடிமட்ட தொழிலாளர்கள் வெறுப்பு இருந்தது டிரம்ப் […]