புதிய 2000 நோட்டில் மைக்ரோ சிப் கிடையாது
புதிய 2000 நோட்டில் மைக்ரோ சிப் கிடையாது என்று இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தெரிவித்தார். எதிர் காலத்தில் ரூபாய் நோட்டுகளில் இது பொருத்தப்படலாம் என்று அவர் கூறினார். மிஸ்டர் எஸ்,வி சேகர் கேட்டுச்சா….புது 2000 ரூபாய் நோட்டில் அப்படி ஒரு சிப் இல்லையாம் இந்த சுப்பிரமணியன் சாமி என்பவர் தலையில்தான் அப்படி ஒரு சிப்பினை பொருத்தவேண்டும், அப்பொழுதுதான் மனிதர் எங்கு செல்கிறார்?, யாரை சந்திக்கின்றார்?, என்ன பேசுகின்றார்? என்ற தகவல் எல்லாம் உலகிற்கு கிடைக்கும். அவர் தலையில் […]