காவேரி எனும்பொழுது வராத ஒற்றுமை…
காவேரி எனும்பொழுது வராத ஒற்றுமை, அணுவுலை எனும்பொழுது வராத ஒற்றுமை மீத்தேனுக்கு வராத ஒற்றுமை, கங்கை கரை திருவள்ளுவர் சிலை பிரச்சினைக்கு வராத ஒற்றுமை, முல்லை பெரியாருக்கு வராத ஒற்றுமை ஜல்லிகட்டுக்கு வராத ஒற்றுமை மீணவன் சுட்டுகொலை என்றால் வராத ஒற்றுமை, சேது சமுத்திர திட்டத்தில் வராத ஒற்றுமை தமிழக பெரும் தொழிற்சாலைகள் முடங்கும் போது வராத ஒற்றுமை மின்சாரமோ, குடிநீரோ, சாலை பிரச்சினைகளில் வராத ஒற்றுமை கேரளா, கன்னடம் போன்ற மாநிலங்கள் அழிச்சாட்டியம் செய்யும் பொழுது […]