சீனாவில் இருந்து வெளியேறும் கம்பெனிகளை இந்தியா வளைக்க முடியுமா?
சீனாவில் இருந்து பல கம்பெனிகள் வெளியேறுகின்றது, அவற்றை இந்தியா வளைத்து பிடித்து இங்கு இழுத்து போட வேண்டும் என்ற கூக்குரல்கள் அதிகம் கேட்கின்றன நல்லது, ஆனால் ஒரு விஷயத்தை எல்லோரும் மறக்கின்றார்கள். சீனாவின் பெரும் பலம் நிலையான அரசாங்கம், அதுவும் சக்தி மிக்க அரசாங்கம் மாறாத சட்டங்கள், நிலையான அரசு, நினைத்த மாத்திரத்தில் நினைத்த வசதிகளை செய்துதரும் அரசு, சீனாவில் பெரும் முதலீடு செய்தால் ஆபத்தில்லை , எத்தனையாயிரம் கோடி முதலீடு என்றாலும் தொழில் நடக்க அரசு […]