பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மூக்கையா தேவர்

கச்சத்தீவு விவகாரத்துக்குப் பின்னால் சீனாவின் ஆதிக்க அபாயம் இருக்கிறது என்பதை உணர வேண்டும். கச்சத்தீவை நாம் விட்டுத் தருவது இலங்கைக்கு அல்ல. சீன ஏகாதிபத்தியத்துக்கே என்பதை அறிய வேண்டும். கச்சத்தீவை நாம் கொடுத்துவிட்டால், திபேத் முதல் வங்கதேசம், இலங்கை வரையில் சீனாவின் ஆதிபத்தியம் விரிந்துவிடும். இந்தியா வகையாக சிக்கிக்கொள்ள நேரிடும் கச்சதீவு என்பது ராமநாதபுர மன்னரின் சொத்துக்கலில் ஒன்று, அப்படியானால் அது இந்திய மக்களின் சொத்து, அதனை இன்னொரு நாட்டுக்கு துக்கி கொடுப்பதை ஏற்கமுடியாது இது எங்கள் […]

மாரிதாஸ் மலைச்சாமி

தேசாபிமானியும் திராவிடத்தின் வைரியுமான அன்பர் மாரிதாஸ் மலைச்சாமி என்பவருக்கு இன்று ( 06th March) பிறந்த நாள். அன்பர் இந்த இணைய உலகில் தேசியவாத தமிழக தேசாபிமானிகளால் மிகவும் எதிர்பார்க்கபடுபவர், அவர் கொட்டும் உழைப்பும் தகவல் சேகரிப்பும் அதனை மக்களுக்கு கொண்டு செல்லும் ஆர்வமும் சாமான்யமானது அல்ல‌. அது சவால்மிக்கது, ஒரு வார்த்தை ஆதாரமில்லாமல் சொல்லமுடியாதது. சரியான தரவுகளை சரியான வகையில் திரட்டி, எத்தனனையோ எதிர்ப்புக்கும் மிரட்டலுக்கும் இடையில் மக்கள் முன் வைப்பது என்பது உயிருக்கு துணிந்த […]

ரங்கராஜ் பாண்டே

தர்மம் எப்பொழுதும் தனித்து நின்றுதான் வெல்லும், தர்மம் இருக்கும் பக்கம் சிலர்தான் இருப்பார்கள். ஆனால் அந்த சிலர்தான் பெரும் கூட்டமான அதர்மத்தை சரித்துப் போடுவார்கள். இது உலகில் எல்லா காலத்திலும் எல்லா இடத்திலும் இருக்கும் காட்சி. இது தான் மகாபாரதம் ராமாயணம் என எல்லா இடத்திலும் உண்டு, இன்றும் இந்த காட்சி எல்லா இடங்களிலும் உண்டு. அப்படியான காட்சி தமிழக ஊடக உலகிலும் உண்டு. அந்த இடத்தில் தனித்து நிற்கும் தர்மவான் அந்த ரங்கராஜ் பாண்டே. ஒரு […]

சுதந்திர இந்தியாவின் முதல் சங்கி, பூரண இந்து – ராஜாஜி

அந்த மனிதன் மிகப்பெரும் அறிவாளி. அடுத்த 200 ஆண்டுகாலத்தை முன் கூட்டியே கணிக்கும் அளவு மிகப்பெரும் தீர்க்கதரிசி. லஞ்சம் ஊழலுக்கு அப்பாற்பட்ட புனித பிம்பம். சம்பாதிக்கவேண்டிய வழக்கறிஞர் தொழிலை நாட்டுக்காய் தியாகம் செய்த வ.உ.சி வகையறா. அந்த மனிதன் தமிழகத்தில் சுதந்திர போராட்டம், அரசியல், தேசப்பணி என பல இடங்களில் மிகப்பெரிய அடையாளமாய் இருந்தான். பிரிட்டிஷ் இந்தியாவில் தேர்தல்முறை அறிமுகப்படுத்தபட்டபொழுது ஆட்சி என்றால் என்ன? நிர்வாகம் என்றால் என்ன என்பதை முதலில் சொல்லி கொடுத்தது அந்த மாமனிதனே. […]

நான் எப்படி எழுத வந்தேன்?

நான் எப்படி எழுதவந்தேன் என்றால் என்னை இழுத்து வந்தவர் அவர்தான். சேட்டை அதிகமான மந்தியினை நோக்கி கல்லெறியும் ஒருவன், அட நமக்கும் கல்லெறிய வருகின்றதே என வீசிப் பழகி, பின் ஈட்டி எறிந்து , துப்பாக்கி சுட்டு பழகுவது போல் நம் நிலைமையும் ஆகிவிட்டது. நிஜத்தில் நாம் எதுவும் எழுதியதில்லை. 10ம் வகுப்பு படித்தபொழுது எதையோ எழுதிக்காட்டி “அதிகப்பிரசங்கி” என தமிழம்மா பேப்பரை கிழித்துபோட்டது நினைவிருக்கின்றது. அதன் பின் எதையும் எழுதியதில்லை. கட்டுரை போட்டியோ, பத்திரிக்கையோ எங்கும் […]

சி. சுப்பிரமணியம்

சுதந்திர இந்தியாவில் எவ்வளவோ மாமனிதர்கள் இருந்தார்கள். கூரிய அறிவாளிகளும், தியாகிகளும் தன் வாழ்வை நாட்டுக்கும் மக்களுக்கும் கொடுத்துச் சென்ற உத்தமர்கள் இருந்தார்கள். துரதிருஷ்டவசமாக அவர்கள் காங்கிரசில் இருந்தார்கள். அதனால் அடையாளம் தெரியாமலேயே மறைக்கப்பட்டார்கள். அப்படி ஒரு பெரும் பிம்பம் மறைக்கப்பட்டது, அவரின் புகழ் மறைக்கபட்டது, அவருக்கான இடத்தை பின்னாளில் வாஜ்பாய் கொடுத்தாலும் காங்கிரஸ் கடைசிவரை கொடுக்கவில்லை. இன்றும் அவரை நினைவு கூற யாருமில்லை என்பதுதான் சோகம். சி.சுப்பிரமணியம் – தமிழகமும், தேசமும் மறக்கமுடியா மனிதர் அவர். காமராஜர், […]

வள்ளுவன் ஒரு சுத்தமான இந்து

வள்ளுவன் ஒரு சுத்தமான இந்து என்பதை எவ்வளவோ வழிகளில் சொல்லமுடியும். அதை தயக்கமின்றி விளக்கலாம். “ஆதி பகவன்” என்பது இந்துக்களின் சிவனையும் சக்தியினையும் குறிக்கும் சொல். இன்றும் “பகவதி” என்றே அன்னை ஆதி தமிழான மலையாளத்தில் அழைக்கப் படுகின்றார். “ஓம் நமோ பகவதே” என்பதே இந்து மந்திரங்களின் மூல மந்திரம், தொடக்க மந்திரமாக இன்று வரை உள்ளது குறிப்பிடத்தக்கது. எல்லாவற்றையும் ஆதிபகவன் பெயரைச் சொல்லி அழைத்து தொடங்குவது இந்துக்கள் மரபாய் இருந்தது, வள்ளுவன் ஒரு இந்துவாக அதைச் […]

தேவர்பிரான் – தென்னாட்டு நேதாஜி, பாண்டிநாட்டுச் சிங்கம் பசும்பொன் தேவர்

தமிழகத்தின் தனிபெரும் தெய்வம் முருகப்பெருமான். அந்த திருமுருகப்பெருமான் இங்கு அரசியல், ஆன்மீகம் என எவ்வகையில் ஆபத்து வந்தாலும் தன் அடியார்கள் மூலம் இந்த மண்ணை மீட்டெடுக்க அருள்புரிவான். இதனைக் காலம் காலமாக வரலாற்றில் காணலாம். சூரபத்மன் காலத்தில் இருந்து பின் எத்தனையோ குழப்பமான காலம், சமணர் காலம், பவுத்த காலம், ஆப்கானியர் காலம் என ஒவ்வொரு காலத்திலும் முருகப்பெருமானின் அடியார்கள் மன்னர்களாக, அடியார்களாக, வீரர்களாக, சீடர்களாக வந்து இந்த மண்ணை காப்பார்கள். ஆழ கவனித்தால் இந்த மண்ணுக்கு […]

அண்ணாமலையின் இரண்டாம் இலங்கை விஜயம்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் இரண்டாம் இலங்கை விஜயத்தை எப்படி பார்க்கின்றீர்கள் என எம்மிடம் கேட்டால் விஷயம் மிக மிக ஆழமானது துரதிருஷ்ட வசமாக இதுபற்றி தமிழக ஊடகம் சொல்லவில்லை, முன்பு சோ.ராமசாமி காலத்தில் மிக சரியாக ஈழவிவகாரங்களை சொன்ன துக்ளக் பத்திரிகையும் சொல்லவில்லை ஏன் தமிழக பாஜக செய்திகளே சொல்லவில்லை இதையெல்லாம் சொல்லவேண்டிய தமிழக பாஜகவின் ஐடி பிரிவும் வார் ரூம் வானரங்களும் உள்கட்சியில் சண்டையிடுவதெல்லாம் பாஜகவின் சாபம் அல்லது நோய் விஷயம் அவ்வளவு முக்கியமானது, […]

காட்மேன் டிரைலர் நிறுத்தபட்டதில் பலருக்கு கடும் வருத்தம்.

இந்த காட்மேன் டிரைலர் நிறுத்தபட்டதில் பலருக்கு கடும் வருத்தம் சிலருக்கு கண்ணீர் அழுகை அதில் திருமாவும் பா.ரஞ்சித் என்பவரும் முக்கியமானவர்கள் அதாவது இவர்கள் தொழிலே மேல்சாதி என எதையாவது சொல்லி, இந்துமதத்தை சீண்டிகொண்டே இருப்பது என்பதால் அப்படித்தான் சொல்வார்கள். டிரைலர் நிறுத்தபட்டது ஆதிக்கசாதியின் வெறி என்கின்றது இந்த கோஷ்டி கவனியுங்கள் குடியரசு தலைவர் ஒரு தலித், தமிழக சபாநாயகர் ஒரு தலித், தமிழக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் ஒரு தாழ்த்தபட்ட சாதி, ஸ்டாலினின் பலம்வாய்ந்த கூட்டாளி திருமா […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications