நாடு முழுக்க பாதுகாப்பினை பலபடுத்துகின்றார்கள்
நாடு முழுக்க பாதுகாப்பினை பலபடுத்துகின்றார்கள், அயோத்தி தீர்ப்பு விவகாரம் என்றாலும் கூட இப்பொழுதே சலசலக்கும் அவசியமில்லை ஐ.எஸ் தலைவன் கொல்லபட்ட நிலையில் ஐரோப்ப்பா அமெரிக்காவில் அவர்கள் நுழையமுடியா நிலையில் கிழக்காசியாவில் அவர்கள் ஆடலாம் என்ற எச்சரிக்கை அல் பத்தாதி கொல்லபட்ட அன்றே வெளியானது கூடுதலாக பாகிஸ்தான் பிரதமரின் உயிருக்கே ஆபத்து போன்ற செய்தியும் கசிந்தன காஷ்மீர் விவகாரம், அல்பத்தாதி சாவு , சிரிய சறுக்கல் இவை எல்லாம் அந்த தீவிரவாதிகளை பழிவாங்கியே தீரவேண்டும் எனும் புள்ளியில் வெறியேற்றி […]