ராணடேவுக்கு வள்ளுவர் மேல் பெரும் அபிமானமா?
வள்ளுவர் கோட்டம் கட்டிவிட்டால் தன் கனவு முடிந்தது என நினைத்துகொண்டிருந்தார் கலைஞர், குமரியில் வள்ளுவனுக்கு சிலை வைக்கும் ஆசை எல்லாம் அவருக்கு இல்லை விவேகானந்தர் நினைவுமண்டபம் பலத்த சர்ச்சைகுள்ளாகி பின் சுபமாக முடிந்தபொழுது திமுக ஆட்சியில் இல்லை இருந்தால் நடந்திருப்பதே வேறு ஆட்சிக்கு வந்தபின்பும் கருணாநிதி மனம் குமரி பக்கம் செல்லவில்லை, அவர் அதை தொல்லையாக கருதினார், குமரியினை அதிகம் விரும்பியதில்லை அவர் அங்கு காமராஜரின் வெற்றியும் காங்கிரஸின் எழுச்சியும் அவருக்கு உவப்பானதல்ல, குமரி என் தொல்லை […]