ஓரளவு உண்மையும் இருக்கலாம்
நிர்மலா சீத்தாராமன் இந்திய பொருளாதாரத்தில் குறிப்பாக வங்கிகளின் நிலைதன்மையினை ஆட்டம் காண வைத்தவரென மன்மோகன்சிங்கையும் ரகுராம் ராஜனையும் கைகாட்டுகின்றார் அதில் ஓரளவு உண்மையும் இருக்கலாம் 1990க்கு முன்பு வரை வங்கி மோசடிகள் இன்னும் பல வகையான பண மோசடிகள் எல்லாம் இல்லை, பொருளாதார குற்றங்கள் இன்று உள்ள அளவு அன்று இல்லை பணவீக்க விகிதமும் விலைவாசியும் கட்டுக்குள் இருந்தன மன்மோகன் சிங் நிதி அமைச்சரான பின் தாராளமய கொள்கைக்கு மாறினார், இன்னும் காட் ஒப்பந்தம் முதல் பல […]