கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி நடந்தபொழுது இங்கு அச்சிடபட்ட நாணயங்கள் இவை
வெள்ளையன் இந்நாட்டை ஆள தொடங்கிய , அதாவது 1800களில் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி நடந்தபொழுது இங்கு அச்சிடபட்ட நாணயங்கள் இவை இந்நாட்டை அவன் இந்து நாடாக கருதி, இந்து மட்டுமே இநாட்டின் அரசு மதம் என சொல்லி அவன் அச்சிட்ட நாணயங்கள் இதோ.. இந்நாடு இந்துநாடு என்பது வெள்ளையனுக்கு தெரிந்திருக்கின்றது, அவன் ஆள தொடங்கும்பொழுது அதை ஏற்றுகொண்டிருக்கின்றான் ஆனால் இன்று நாம் இந்தியா ஒரு இந்துநாடு என சொன்னால் உடனே பொங்கி வந்து இது சமயசார்பற்ற நாடு […]