இந்திய உளவுதுறையில் அந்நிய சக்திகள் ஊடுருவியிருக்கலாம் என அஞ்சும் நேரமிது
ஒரு விஷயத்தை நாம் உறுதியாக சொல்கின்றோம் ஈழத்தில் யுத்தம் என்பது முதலிலே அதாவது 1980களிலே முடிந்திருக்கும், பிரபாகரனை எல்லாம் மூட்டை பூச்சியினை போல என்றோ நசுக்கியிருப்பார்கள் பஸ்தியான் பிள்ளை எனும் போலிஸ் அதிகாரியினை புலிகள் கொன்ற தொடக்க காலத்திலே மொத்த கோஷ்டியினையும் இலங்கை அரசால் துடைத்திருக்க முடியு ஆனால் இந்திய உளவுதுறை உள்ளே புகுந்து இந்திய நலனுக்காக ஆடியது, அது தலையிட்ட பின்பே அழிவுகள் கூடின கடுமையான அழிவுகள் விடுதலைபுலிகளை காப்பதில் இந்திய உளவுதுறை கருத்தாய் இருந்தது, […]