வராக அவதாரம்
வராக அவதாரத்தை கிண்டல் செய்வார்கள் திராவிட கோஷ்டி அதெப்படி பன்றி மூக்கில் உலகம் நிற்கும், பன்றிக்கு வாலிபால் தெரியுமா? என அவர்களே அவர்கள் போக்கில் சொல்லி கொள்வார்கள் ஆனால் முக்கியமான விஷயத்தை மறப்பார்கள் அந்த வராக அவதாரத்தை கவனியுங்கள் பன்றி மூக்கில் பூமி உருண்டையாக தெரியும் இது உனக்கு தெரியாதா? என்பதல்ல விஷயம், இந்துக்கள் இம்மாதிரி தத்துவத்துடன் பூமி உருண்டை என சொல்லி சிலைவடிக்கும் பொழுது உலகில் பூமி தட்டை என்றே பெரும்பான்மை சமூகம் நம்பிகொண்டிருந்தது கலிலியோவுக்கும் […]