பெரியார் இந்துமதத்தில் ரிவர்ஸ் ஸ்விங்க் வீசியிருக்கலாம்
ஆமாம், அந்த பெரியார் இந்துமதத்தில் ரிவர்ஸ் ஸ்விங்க் வீசியிருக்கலாம் அதாவது எதிர்ப்பது போல் எதிர்த்து ஒரு விஷயத்தை வெற்றிகரமாக நடத்துவது குறிப்பாக குழந்தையிடம் “ஓடாதே..” என்றால் ஓடும், “அழாதே.. என்றால் அழும், சிரிக்காதே என்றால் சிரிக்கும் பொதுவான மன தத்துவம் இது, ஒரு விஷயத்தை செய்யாதே என்றால் செய்ய மனம் துடிக்கும் இந்த தத்துவத்தை இந்துமதத்தை வளர்க்க பயன்படுத்தியிருக்கின்றார் பெரியார், ஆம் அவரின் செயல் ஒவ்வொன்றும் அப்படித்தான் இருக்கின்றன அசமந்தமாய் இருந்த இந்துக்களிடம் சிந்திக்க சொல்லியிருக்கின்றார், ஆலயத்தில் […]