இப்போது நடக்க வாய்ப்பே இல்லை
பாஜக ஏன் தமிழகத்தில் இதுவரை வெற்றிபெறவில்லை இரண்டே விஷயம் முதலில் வசீகரமான தலமை இல்லை, அக்கா தமிழிசை அதிரடி தலைவர் தவிர வசீகரமான தலைவர் அல்ல இரண்டாம் விஷயம் இங்கு எல்லா கோஷ்டிக்கும் சரியான அமைப்பும் தலமையும் உண்டு திமுக, திக, அதிமுக, முஸ்லீம் லீக், கிறிஸ்தவர்கள் எல்லாமே முறைபடுத்தபட்ட அமைப்பு ஆனால் இந்துக்களுக்கு அப்படி அல்ல, முறையான தலமையும் ஒற்றுமையான கோட்பாடும் கட்டுப்பாடும் இல்லை ஆனால் அவர்கள் அதிகம், மக்கள் சக்தியில் மிக அதிகம் இந்து […]