பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஆர்ப்பாட்டகாரருக்கே சாதகம்

ஹாங்காங்கின் போரட்டாம் ஆர்ப்பாட்டகாரருக்கே சாதகமாக முடிந்துவிட்டது பொருளாதார குற்றவாளிகள் சீனாவுக்கு நாடு கடத்தபடமாட்டார்கள் அவர்கள் ஹாங்காங்கிலே தொடர்ந்து தங்கி இருந்து குற்றம் புரியலாம் என ஹாங்காங் அரசு அறிவித்தாயிற்று ஹாங்காங்கின் பதற்றத்தால் தென்னக தொழில்முடக்கம் ஏற்படுவதை சீனா விரும்பவில்லை,அந்த டிராகன் பதுங்கி பின்வாங்கிற்று ஹாங்காங் இனி இயல்பு நிலைக்கு திரும்பும், அதாவது எந்த சட்டத்துக்கும் அடங்காமல் பழையபடி தில்லு முல்லு செய்யலாம்

கப்பலோட்டிய இந்தியன் என்பதே சரி

கப்பல்லோட்டிய இந்தியன் என அவரை சொன்னால்தான் என்ன? கப்பலோட்டிய தமிழன் என சொல்ல வேண்டியது அதன் பின்பு அய்யய்யோ வட இந்தியனுக்கு இவரை தெரியாது என புலம்ப வேண்டியது அவர் கப்பலோட்டிய தமிழன் அல்ல, தமிழனுக்காக அவர் கப்பல் விடவில்லை ஏதோ மற்ற இனமெல்லாம் கப்பல் விட்டதை போலவும் அதில் தமிழன் ஏறகூடாது என சொன்னது போலவும் இவர் தனியே கப்பல்விட்ட தமிழராம் அவர் கப்பலோட்டிய இந்தியன் என்பதே சரி

ஆசிரியர் தினத்தில் வணங்கிகொள்ளலாம்

சிக்கல் மிகுந்த வாழ்வின் ஒவ்வொரு கட்டத்தையும் எப்படி கடக்கவேண்டும் என சொல்லிகொடுத்த ஆசிரியர் அவர்தான் அவமானம், துரோகம், பிரிவு, வலி, தாழமுடியா சோகம் , இனி எழவே முடியாதபடி அடி என எல்லாவற்றையும் தாண்டி வரும் தன்னம்பிக்கை அவரின் வாழ்வினை படித்தால் யானை பலத்தோடு வந்து அமரும் சாதி பலமோ, உடன்பிறப்போ, தந்தையோ , பெரும் கல்வியோ, பணமோ எதுவுமே இல்லாமல் போராட்ட வாழ்வு ஒன்றாலே தன்னை நிரூபித்த மனிதன் எவ்வளவு எதிர்ப்பு? எவ்வளவு ஏளனம்? எவ்வளவு […]

இன்னுமா முன் ஜாமீன் விளையாட்டு?

இவ்வளவு ஆனபின்னும் இன்னும் சிறைக்கு செல்லமாட்டேன் என ப.சிதம்பரம் அடம்பிடிப்பது சரி அல்ல‌ இனி சிறைக்கு சென்றால் என்ன? செல்லாவிட்டால்தான் என்ன? இன்னுமா முன் ஜாமீன் விளையாட்டு?

இரு நாட்டு தலைவர்கள் சந்திக்கும் இடம் சில அரசியல் குறியீடுகளை சொல்லும்

பொதுவாக இரு நாட்டு தலைவர்கள் சந்திக்கும் இடம் சில அரசியல் குறியீடுகளை சொல்லும் அமெரிக்காவின் கேம்ப் டேவிட் அப்படிபட்டது, தாவீது முகாமில் அமெரிக்க அதிபர் யாரையாவது சந்தித்தால் விஷயம் இஸ்ரேலுக்கு சாதகம் எனபொருள் வாஷிங்டனில் சந்திக்கும் சந்திப்பு அரசியல் என்றும், நியூயார்க் சந்திப்பு வர்த்தக பயன்பாடுஎன்பதும் அமெரிக்க குறியீடு என்பார்கள் ரஷ்யா பொதுவாக மாஸ்கோவில்தான் சந்திப்பு நடத்தும், ஆசிய விவகாரங்களை முன்பு தாஷ்கண்டில் நடத்துவார்கள் காரணம் அது தைமூரின் பூமி, இந்தியா மற்றும் அரேபியாவினை மிரட்டிய மன்னன் […]

நாமளும் ஆசிரியர் தான்

நாமளும் ஆசிரியர் தான், அப்படித்தான் கூப்பிடுறாங்க, ஆனா ஒரு பயலும் வாழ்த்து சொல்ல காணோம்.. தம்பி முக ஸ்டாலின் நிச்சயம் சொல்வாரு, அவர நம்பலாம்

வரலாறு திமுகவுக்கும் திரும்பிவிட்டதோ என்னமோ..

எதற்கெடுத்தாலும் தளபதி அவருக்கு பதில் சொல்லமாட்டார், இவருக்கு பதில் சொல்லமாட்டர், கண்டவனுக்கும் பதில் சொல்லி அவர் தரத்தை குறைக்கமாட்டார் என திமுக தும்பிகள் புளகாங்கிதம் அடைகின்றன‌ சரி தளபதி இம்ரான்கானுக்காவது பதில் சொன்னாரா என்றால் அதுவுமில்லை, ஒருவேளை இம்ரான்கானும் அவர் அளவுக்கு இல்லையோ என்னமோ மிஸ்டர் டிரம்ப் & மிஸ்டர் ஜின்பெங் உங்களுக்கும் இதுவரை தளபதி பதில் அளிக்கவில்லை என்பதால் உங்கள் தகுதி என்பதை நீரே இனி முடிவுசெய்து கொள்ளவும் எம்ஜி ராமசந்திரனின் கடைசி காலத்தில் அவரை […]

நம்மள பத்தி தமிழ்நாட்டுல என்ன பேசிக்கிறாங்க?

நம்மள பத்தி தமிழ்நாட்டுல என்ன பேசிக்கிறாங்க? திமுகவில் இருந்தா இம்மாதிரி வாய்ப்பு யாருக்கும் செத்தாலும் கிடைக்காதுண்ணு பேசிக்கிறாங்க.. கட்சி வளர்க்க இது போதும்ல‌ இன்னும் 10 வருஷத்துக்கு போதும் தலைவரே..

இப்படி எல்லாமா ஒரு அப்பாவி மனநிலை இருக்கும்

இந்த கமாண்டோவின் கமெண்டை பார்த்ததும் அனகோண்டாவினை தனியாக பார்த்துவிட்டவன் போலவும், எரியும் அமேசான் தீயில் தனியாக சிக்கிகொண்டவன் போல அஞ்சி ஒடுங்கி இருக்கின்றேன் திடீரென நம்முன்னால் டைனோசர் வந்து நின்றால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கின்றது அதிர்ச்சி இதனை எல்லாமா ஒருவன் மனமார நம்புவான்? இப்படி எல்லாமா ஒரு அப்பாவி மனநிலை இருக்கும் உகாண்டா எப்படிபட்ட நாடு? ஆப்ரிக்காவிலே பின் தங்கியநாடு அந்நாட்டில் வரிகிடையாது என்பது உண்மைதான், ஏனென்றால் வரி கேட்டால் மக்கள் துப்பாக்கியால் சுடுவார்கள், தமிழரை […]